FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் - பாடம் - 46

ஜூன் 21, 2025

  சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் அவற்றின் வரையறை மற்றும் சட்டமாக்கப்பட்ட நேரம் "குசூஃப்" என்ற சொல் சூரிய ஒளியின் மறைவுக்காக...

Read more »

உழ்ஹிய்யா (குர்பானி) - பாடம் 44

மே 18, 2025

  உழ்ஹிய்யா (குர்பானி) அதன் பொருள் மற்றும் சட்டப்பூர்வமான தன்மைக்கான ஆதாரம் 👉உழ்ஹிய்யா என்பது அல்லாஹ்வை நெருங்குவதற்காக ஈதுல் அழ்ஹா அன்று ஒ...

Read more »