FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

About us

My Name Is Molavi Al Usthad S.M. Fairoos (Makky)

 I Am A Professor Of Islamic Religious Education And I Am The Principal Of The Central Arab College Located In The Southern Province Of Sri Lanka.

Through This Page I Am Uploading Articles Related To Islamic Religion So That All Muslims In The World Can Read About Their Culture, Religion, Law Programs And Worship To Improve Their Lives.


எனது பெயர்

மௌலவி அல்-உஸ்தாத் எஸ்.எம். பைரூஸ் (மக்கி)

💗நான் ஒரு இஸ்லாமிய மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கக்கூடிய பேராசிரியர் இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள மக்கிய்யா அரபிக் கல்லூரியில் அதிபராக கடமை புரிகிறேன்.

💗நான் இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான கட்டுரைகளை பதிவேற்றம் செய்கிறேன் இதன் ஊடாக உலகில் இருக்கக்கூடிய அனைத்து இஸ்லாமிய சொந்தங்களும் தங்களுடைய கலாச்சாரம், மார்க்க சட்ட, திட்டங்கள் அதேபோல் வணக்க வழிபாடுகள் இவைகளைப் பற்றி படித்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு நாடுகிறேன்.

கருத்துகள் இல்லை