ஸுஜூதுஸ் ஸஹ்வு உடைய சட்டம்
💗 "ஸஹ்வு” என்றால் தொழுகையில் மறதியாக அல்லது வேண்டுமென்று ஏற்படும் ஒரு தவறு அந்தத் தவறை பூர்த்தி செய்வதற்கு தொழுகையின் இறுதியில் சஜதா செய்து பூர்த்தியாக்க வேண்டும்.
சுஜூது சஹ்வுடைய சட்டம்
👉 சுஜூது சஹ்வுடைய காரணங்களில் ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் சுஜூது சஹ்வு செய்வது சுன்னதாகும், மேலும் ஒருவர் சுஜூது சஹ்வு செய்யவில்லை என்றால் தொழுகை பாத்தில் ஆக மாட்டாது.
👉ஆதாரம் ⴾ 💬 அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் லுஹர் அல்லது அஸர் தொழுகையை தொழுதோம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் இருந்து சலாம் கொடுத்து முடித்ததற்கு பின்னால் துல் யதைன் அவர்கள் கேட்டார்கள் யாரசூலல்லாஹ் அல்லாஹ்வின் தூதரே தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா❓ அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் சொல்வது உண்மையா? என்று கேட்டார்கள் சகபாக்கள் ஆம் என்று கூறிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வேறாக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு இரண்டு சுஜூதுகள் செய்தார்கள்.
நூல் - புஹாரி - 1169
சுஜூது சஹ்வு செய்வதற்கான சில காரணங்கள்
01 - அப்ஆல் சுன்னத்துக்களில் இருந்து ஏதாவது ஒன்றை விடுதல்.
💬 அப்துல்லாஹ் இப்னு புஹைனா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு தொழுவித்தார்கள் ழுஹருடைய இரண்டாவது ரக்அத்தில் இரந்துஎழுந்தார்கள் அதில் உட்காரவில்லை எனவே மக்களும் அவர்களோடு எழுந்தார்கள் தொழுகையை முடிக்கும் போது அவர்களுடைய சலாத்துக்கு நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் சலாம் கொடுப்பதற்கு முன்னால் தக்பீர் சொல்லி இரண்டு சுஜூதுகள் செய்தார்கள் பின்பு சலாம் கொடுத்தார்கள். நூல் - புகாரி 1166, முஸ்லிம் - 570
💬 உங்களில் ஒருவர் இரண்டாவது ரக்காத்திலிருந்து மேல் எழும்போது நிலைக்கு வருவதை பரிபூரணமாக்கவில்லை என்றால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும் அவ்வாறு நிலையை பூர்த்தியாகிவிட்டால் உட்கார வேண்டாம் எனவே இரண்டு சஜதா செய்து கொள்ளட்டும் என ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அல் முகீரா இப்னு ஷுஃபா ரவியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் - இபுனுமாஜா 1208, அபுதாவூத் -1036
02 - ரக்காத்துகளுடைய எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்படுதல்.
👉 ரகாத்துக்களுடைய எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் அதில் குறைந்த எண்ணிக்கையை எடுத்து தொழுகையை பூர்த்தியாக்குவார் ஏற்பட்ட சந்தேகத்துக்காக வேண்டி கடைசியில் தொழுகையின் இறுதியில் சஜதா செய்வார்.
👉 மேலும் லுஹர் தொழுகையில் மூன்று ரக்ஆத்தா? அல்லது நாலு ரகஆத்தா? தொழுகிறோம் என்று சந்தேகம் ஏற்பட்டால் அதில் ஏற்படக்கூடிய சந்தேகத்தை எரிந்து விட்டு அவருக்கு உறுதியானதை கொண்டு தொழுகையை பூர்த்தியாக்குவார் மேலும் சலாம் கொடுப்பதற்கு முன்னால ஸஜதா செய்வார்.
👉அப்போது அவர் ஐந்து ரக்அத்து தொழுதிருந்தால் தொழுகை அவருக்கு இரட்டிப்பாக்கப்படும் 4 ரக்அத்து பூர்த்தி ஆக்கி இருந்தால் அது சைத்தானை இழிவு படுத்தக் கூடியதாக ஆகும்.
👉தொழுது முடிந்ததற்கு பின்னால் தொழுகையுடைய ரகாத்துக்களுடைய எண்ணிக்கையின் சந்தேகங்கள் வந்தால் அதனால் தொழுகைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனினும் நிய்யத்து வைப்பது அல்லது முதலாவது இஹ்ராம் தக்பீர் சொல்வதில் சந்தேகம் வந்தால் அவரு கட்டாயம் தொழுகையை மீட்டி தொழ வேண்டும்.
👉மேலும் ஜமாத்தாக தொழும்போது ஒரு மஃமூக்கு தொழுகையில் மறதி ஏற்பட்டால் அந்த மறதிகளை இமாம் பொறுப்பேற்றுக் கொள்வார் எனவே இமாம் சலாம் கொடுத்ததற்கு பின்னால் மறதி ஏற்பட்டதனால் அந்த மஃமூன் சஜதா செய்வது கட்டாயம் இல்லை.
03 - வேண்டுமென்று செய்தால் தொழுகை பாத்திலாக்க கூடிய காரியங்களை மறதியாக ஒருவர் செய்தால் ஸஜ்தா சஹ்வு செய்ய வேண்டும்.
👉 உதாரணமாக ⴾ கொஞ்சமாக கதைப்பது அல்லது மறதியாக ஒரு ரக்அத்தை அதிகமாக தொழுவது இவ்வாறு செய்த ஒருவர் தொழுகையில் அது ஞாபகம் வந்தால் அந்த நேரத்தில் மறதிக்காக வேண்டி ஸஜ்தா சஹ்வு செய்வார்.
04 - தொழுகையுடைய அர்க்கான்களில் அல்லது சுன்னத்துகளில் ஒன்றை அதனுடைய இடமில்லாத வேறொரு இடத்தில் அதனை செய்வது.
👉உதாரணமாக சூரத்துல் பாத்திஹாவை அத்தஹியாத்துடைய இருப்பில் ஓதுவது, குணூத்தை ருக்கூவில் ஓதுவது பாத்திஹாவுக்கு பின்னால் ஓத வேண்டிய சூராவை நிலையில் ஓதுவது இவ்வாறு யாராவது செய்தால் தொழுகையின் இறுதியில் சஜதா சஹ்வு செய்ய வேண்டும்.
சஜதா சஹ்வு செய்யும் முறையும் இடமும்
👉 சஜதா சஹ்வு தொழுகையுடைய ஏனைய சுஜூதுகளைப் போலவே தொழுகையின் இறுதியில் சலாம் கொடுப்பதற்கு முன்னால் இரண்டு சஜ்தாக்கள் செய்வதாகும்.
👉சஜதா செய்வதற்கு முன்னால் வேணும் என்றோ அல்லது மறதியாகவோ சலாம் கொடுத்து விட்டால் அதற்கு பின்னால் அந்த பிரிவு நீண்டு விட்டால் சுஜூது செய்யக்கூடிய இடம் தப்பிவிடும் எனினும் சலாம் கொடுத்ததற்கு பின்னால் உடனே ஞாபகம் வந்தால் மீண்டும் சஜதா செய்யக்கூடிய நியத்தோடு இரண்டு சஜிதாக்கள் செய்து பின்பு இன்னொரு விடுத்தம் சலாம் கொடுப்பார்.
சஜதா ஸஹ்வு செய்யும்போது ஓதும் துஆ
”ஸுப்ஹான மன் லா எனாமு வலா எஸ்ஹு"
سبحان من لا ينام ولا يسهوا
அல்லது "ஸுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி″
سبحان ربي الأعلى وبحمده
என்று 3 முறை ஓதவேண்டும்
சஜதா திலாவத்
💗குர்ஆன் ஓதும்போது சுஜூதுடைய சஜதா செய்யக்கூடிய இடங்கள் வந்தால் அந்த இடத்தில் சுஜூது செய்வது சுன்னத் ஆகும் தொழுகையிலும் மேலும் தொழுகைக்கு வெளியிலும் ஓதக்கூடியவருக்கும் அதை கேட்கக் கூடியவருக்கும் சுஜூது செய்வது சுன்னத்தாகும்.
💬இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு சஜதா இருக்கக்கூடிய சூராவை ஓதுவார்கள் பின்பு அவர்கள் சஜதா செய்வார்கள் மேலும் நாங்களும் சஜதா செய்வோம் எங்கள் ஒவ்வொருவருடைய நெற்றிகளும் தரையில் படும் வரைக்கும் நாங்கள் சஜ்தா செய்வோம்.
நூல் - புகாரி 125
💬 அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஆதமுடைய மகன் சஜதாவை ஓதி சுஜூது செய்தால் சைத்தான் தனிமையாகி அழுகிறான் சைத்தான் கூறுகிறான் கைசேதமே ஆதமுடைய பிச்சலம் சுஜூது செய்யும்படி ஏவப்பட்டார்கள் எனவே அவர்கள் சுஜூது செய்தார்கள் எனவே அவர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது மேலும் நானும் சுஜூது செய்ய ஏவப்பட்டேன். நான் மாறு செய்தேன் எனக்கோ நரகம் இருக்கிறது என்று கைசேதப்படுவான். நூல் - முஸ்லிம் 81
💙சுஜூது திலாவத்து சுன்னத்தானது ஒருவேளை சுஜூது செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டால் பாவம் இல்லை.
💬 இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக அல்லாஹுத்தஆலா எங்கள் மீது சுஜூதை நாங்கள் நாடினாலே ஒழிய பர்லாக்கவில்லை.
சுஜூது திலாவத் குர்ஆனில் வரக்கூடிய இடங்கள்
💛குர்ஆனிலே 14 ஸஜ்தாக்கள் வருகிறது💛
1 - சூரத்துல் ஆராஃப் 2- சூரத்து ரஃத 3- சூரத்துன் நஹ்ல் 4- சூரத்துல் இஸ்ரா 5 - சூரத்துல் மரியம் 6,7 - சூரத்துல் ஹஜ்ஜில் இரண்டு சஜ்தாக்கள் 8- சூரத்துல் புர்கான் 9 - சூரத்து அலிப் லாம் மீம் தன்ஸீல் 10 - சூரத்துல் ஹாமீம் ஸஜதா 11- சூரத்துல் நஜ்ம் 12 - சூரத்துல் இன்ஷிகாக் 13- சூரத்துல் அலக் 14 - சூரத்துல் நம்ல் ஆகிய சூராக்களில் மொத்தமாக 14 ஸஜ்தாக்களுடைய இடங்கள் வருகிறது.
சுஜூது திலாத்து செய்யும் முறை
👉 பொதுவாக தொழுகையில் சுஜூது செய்யும் போது சுத்தமாக இருத்தல் கிப்லாவை முன்னோக்குதல் போன்றவை நிபந்தனையாகும் அந்த நிபந்தனைகளும் இந்த சுஜூது திலாவத்தில் கவனிக்கப்படும்.
👉 தொழுகைக்கு வெளியில் இருக்கக்கூடிய ஒருவர் சுஜூது செய்வதாக இருந்தால்
💗 முதலாவது இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்ல வேண்டும் பின்பு கைகளை உயர்த்தாமல் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லி சுஜூதுக்கு செல்ல வேண்டும் ஒரு சுஜூது செய்து அதிலே பாடமுள்ள சுன்னத்தான துவாவை ஓதிவிட்டு அல்லாஹ் அக்பர் என்று எழுந்து சலாம் கொடுக்க வேண்டும் இதில் வரக்கூடிய முதலாவது தக்பீரும் ஸலாமும் கட்டாயமான நிபந்தனையாகும்.
சுஜூது திலாத்தில் ஓதவேண்டிய துஆ
"ஸஜத வஜ்ஹிய லில்லதி ஹலகஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பிஹவ்லிஹி வகுவ்வதிஹி பதபாரகல்லாஹு அஹ்ஸனுல் ஹாலிகீன்"
سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين
குரிப்பு - ஸுஜூது செய்ய இயலாத நிலமை இருந்தால் பின்வரும் தஸ்பீஹை 4 முறை ஓதவேண்டும்.
"ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்″
سبحان الله والحمد لله ولا اله الا الله والله أكبر ولا حول ولا قوة الا بالله العلي العظيم
ஸுஜூதுஸ் ஸஹ்வு உடைய சட்டம்
💗 "ஸஹ்வு” என்றால் தொழுகையில் மறதியாக அல்லது வேண்டுமென்று ஏற்படும் ஒரு தவறு அந்தத் தவறை பூர்த்தி செய்வதற்கு தொழுகையின் இறுதியில் சஜதா செய்து பூர்த்தியாக்க வேண்டும்.
சுஜூது சஹ்வுடைய சட்டம்
👉 சுஜூது சஹ்வுடைய காரணங்களில் ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் சுஜூது சஹ்வு செய்வது சுன்னதாகும், மேலும் ஒருவர் சுஜூது சஹ்வு செய்யவில்லை என்றால் தொழுகை பாத்தில் ஆக மாட்டாது.
👉ஆதாரம் ⴾ 💬 அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் லுஹர் அல்லது அஸர் தொழுகையை தொழுதோம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் இருந்து சலாம் கொடுத்து முடித்ததற்கு பின்னால் துல் யதைன் அவர்கள் கேட்டார்கள் யாரசூலல்லாஹ் அல்லாஹ்வின் தூதரே தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா❓ அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் சொல்வது உண்மையா? என்று கேட்டார்கள் சகபாக்கள் ஆம் என்று கூறிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வேறாக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு இரண்டு சுஜூதுகள் செய்தார்கள்.
நூல் - புஹாரி - 1169
சுஜூது சஹ்வு செய்வதற்கான சில காரணங்கள்
01 - அப்ஆல் சுன்னத்துக்களில் இருந்து ஏதாவது ஒன்றை விடுதல்.
💬 அப்துல்லாஹ் இப்னு புஹைனா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு தொழுவித்தார்கள் ழுஹருடைய இரண்டாவது ரக்அத்தில் இரந்துஎழுந்தார்கள் அதில் உட்காரவில்லை எனவே மக்களும் அவர்களோடு எழுந்தார்கள் தொழுகையை முடிக்கும் போது அவர்களுடைய சலாத்துக்கு நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் சலாம் கொடுப்பதற்கு முன்னால் தக்பீர் சொல்லி இரண்டு சுஜூதுகள் செய்தார்கள் பின்பு சலாம் கொடுத்தார்கள். நூல் - புகாரி 1166, முஸ்லிம் - 570
💬 உங்களில் ஒருவர் இரண்டாவது ரக்காத்திலிருந்து மேல் எழும்போது நிலைக்கு வருவதை பரிபூரணமாக்கவில்லை என்றால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும் அவ்வாறு நிலையை பூர்த்தியாகிவிட்டால் உட்கார வேண்டாம் எனவே இரண்டு சஜதா செய்து கொள்ளட்டும் என ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அல் முகீரா இப்னு ஷுஃபா ரவியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் - இபுனுமாஜா 1208, அபுதாவூத் -1036
02 - ரக்காத்துகளுடைய எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்படுதல்.
👉 ரகாத்துக்களுடைய எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் அதில் குறைந்த எண்ணிக்கையை எடுத்து தொழுகையை பூர்த்தியாக்குவார் ஏற்பட்ட சந்தேகத்துக்காக வேண்டி கடைசியில் தொழுகையின் இறுதியில் சஜதா செய்வார்.
👉 மேலும் லுஹர் தொழுகையில் மூன்று ரக்ஆத்தா? அல்லது நாலு ரகஆத்தா? தொழுகிறோம் என்று சந்தேகம் ஏற்பட்டால் அதில் ஏற்படக்கூடிய சந்தேகத்தை எரிந்து விட்டு அவருக்கு உறுதியானதை கொண்டு தொழுகையை பூர்த்தியாக்குவார் மேலும் சலாம் கொடுப்பதற்கு முன்னால ஸஜதா செய்வார்.
👉அப்போது அவர் ஐந்து ரக்அத்து தொழுதிருந்தால் தொழுகை அவருக்கு இரட்டிப்பாக்கப்படும் 4 ரக்அத்து பூர்த்தி ஆக்கி இருந்தால் அது சைத்தானை இழிவு படுத்தக் கூடியதாக ஆகும்.
👉தொழுது முடிந்ததற்கு பின்னால் தொழுகையுடைய ரகாத்துக்களுடைய எண்ணிக்கையின் சந்தேகங்கள் வந்தால் அதனால் தொழுகைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனினும் நிய்யத்து வைப்பது அல்லது முதலாவது இஹ்ராம் தக்பீர் சொல்வதில் சந்தேகம் வந்தால் அவரு கட்டாயம் தொழுகையை மீட்டி தொழ வேண்டும்.
👉மேலும் ஜமாத்தாக தொழும்போது ஒரு மஃமூக்கு தொழுகையில் மறதி ஏற்பட்டால் அந்த மறதிகளை இமாம் பொறுப்பேற்றுக் கொள்வார் எனவே இமாம் சலாம் கொடுத்ததற்கு பின்னால் மறதி ஏற்பட்டதனால் அந்த மஃமூன் சஜதா செய்வது கட்டாயம் இல்லை.
03 - வேண்டுமென்று செய்தால் தொழுகை பாத்திலாக்க கூடிய காரியங்களை மறதியாக ஒருவர் செய்தால் ஸஜ்தா சஹ்வு செய்ய வேண்டும்.
👉 உதாரணமாக ⴾ கொஞ்சமாக கதைப்பது அல்லது மறதியாக ஒரு ரக்அத்தை அதிகமாக தொழுவது இவ்வாறு செய்த ஒருவர் தொழுகையில் அது ஞாபகம் வந்தால் அந்த நேரத்தில் மறதிக்காக வேண்டி ஸஜ்தா சஹ்வு செய்வார்.
04 - தொழுகையுடைய அர்க்கான்களில் அல்லது சுன்னத்துகளில் ஒன்றை அதனுடைய இடமில்லாத வேறொரு இடத்தில் அதனை செய்வது.
👉உதாரணமாக சூரத்துல் பாத்திஹாவை அத்தஹியாத்துடைய இருப்பில் ஓதுவது, குணூத்தை ருக்கூவில் ஓதுவது பாத்திஹாவுக்கு பின்னால் ஓத வேண்டிய சூராவை நிலையில் ஓதுவது இவ்வாறு யாராவது செய்தால் தொழுகையின் இறுதியில் சஜதா சஹ்வு செய்ய வேண்டும்.
சஜதா சஹ்வு செய்யும் முறையும் இடமும்
👉 சஜதா சஹ்வு தொழுகையுடைய ஏனைய சுஜூதுகளைப் போலவே தொழுகையின் இறுதியில் சலாம் கொடுப்பதற்கு முன்னால் இரண்டு சஜ்தாக்கள் செய்வதாகும்.
சஞ்சதா செய்வதற்கு முன்னால வேணும் என்றோ அல்லது மறதியாகவோ சலாம் கொடுத்து விட்டால் அதற்கு பின்னால் அந்த பிரிவு நீண்டு விட்டால் சுஜூது செய்யக்கூடிய இடத்தை இடம் தப்பிவிடும் எனினும் சலாம் கொடுத்ததற்கு பின்னால் உடனே ஞாபகம் வந்தால் மீண்டும் சஜஜா சகோ செய்யக்கூடிய நியத்தோடு இரண்டு சஜிதாக்கள் செய்து பின்பு சலாம் இன்னொரு விடுத்தம் சலாம் கொடுப்பார்

கருத்துகள் இல்லை