தொழுகையை பாத்திலாக்கும் காரியங்கள்
01 - வேணும் என்று கதைத்தல்
👉 குர்ஆன், திக்ரு, துவா இவைகள் அல்லாத வெளி பேச்சுகள் தொழுகைக்குள் பேசப்பட்டால் அந்த தொழுகை பாத்தில் ஆகிவிடும்.
💬 ஸைத் இப்னு அர்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நாங்கள் தொழுகையிலே ஒருவர் எங்களுடைய மற்ற சகோதரருடைய தேவையில் பேசிக்கொள்ளக் கூடியவர்களாக இருந்தோம் " நடுநிலைத் தொழுகைகளைக் காத்து, அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நில்லுங்கள்} [அல்-பகரா: 238] என்ற குர்ஆன் ஆயத்து இறங்கும் வரைக்கும் பின்பு மௌனமாக இருக்கும்படி நாங்கள் ஏவப்பட்டோம்.
💬முஆவியா இப்னு ஹக்கம் அசுலமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது தொழுகையிலே தும்மலுக்கு பதில் சொன்ன ஒருவருக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக இந்த தொழுகை மக்களுடைய இந்த பேச்சுக்கும் இதில் இடமில்லை நிச்சயமாக அது தஸ்பீஹ், தக்பீர் மற்றும் குர்ஆன் ஓதலுக்குரியது. நூல் - முஸ்லிம் 537.
👉 தொழுகையை பாத்திலாக்கக்கூடிய பேச்சானது ஆகக் குறைந்தது பொருள் விளங்காததாக இருப்பின் இரண்டு அல்லது இரண்டுக்கு அதிகமான எழுத்துக்கள் வெழியாக வேண்டும் அல்லது பொருள் உடையதாக இருந்தால் ஒரு எழுத்து வெளியானாலும் தொழுகை பாத்தில் ஆகிவிடும்.
👉 மேலும் மறதியாக அல்லது தொழுகையில் பேசக்கூடாது என்று தெரியாமல் ஒருவர் பேசினான் சிறிதளவு மன்னிக்கப்படும் அதாவது ஆறு கலிமாக்களை காண ஆறு வார்த்தைகளை காண அதிகமாகாமல் இருந்தால் அவைகள் மன்னிக்கப்படும்.
02 - 3 க்கு அதிகமான செயல்கள் செய்தல்.
👉 தொழுகையுடைய செயல்களுக்கு மாறான வெளியான வேறு செயல்களை செய்வதின் ஊடாக தொழுகை பாத்திலாகும்.
👉 மூன்று அசைவுகளை காண அதிகமாகுதல் மேலும் அதனை தொடராக செய்தல் இந்த இரண்டு நிபந்தனைகளையும் கவனித்து அவருடைய செயல் அதிகமாக செய்யப்பட்டிருந்தால் தொழுகையை பாத்திலாக்கிவிடும்.
03 - ஆடையில் அல்லது உடம்பில் நஜீஸ் படுதல்.
👉 ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு நஜீஸ் அவருடைய ஆடையில் அல்லது மேனியில் பட்டு அதனை உடனே தட்டி விடுவதற்கு முடியாமல் போய்விட்டால் அதனூடாக அவருடைய தொழுகை பாத்திலாகி விடும்.
👉 ஆனால் ஒரு நஜீஸ் மேனியில் படுகிறது அதனை அவசரமாக அதனை தட்டி விட்டார் என்றால் அது அவருடைய தொழுகையை பாத்திலாக்க மாட்டாது.
04 - அவ்ரத்து வெளியாகுதல்(மரைக்கப்படும் இடம்)
👉 தொழுது கொண்டு இருக்கக்கூடிய ஒருவருடைய அவ்ரத் தொழுகையின் இடையில் அவருடைய அவ்ரத்து வெளியானால் தொழுகை பாத்திலாகிவிடும் ஆண்களாக இருந்தால் தொப்புளுக்கும் முழங்காலுக்கும் மத்தியில் இருக்கக்கூடிய பகுதிகள் வெளியாகுவதினால் தொழுகை பாத்தில் ஆகிவிடும் பெண்களாக இருந்தால் முகம் மற்றும் மணிக்கட்டுகளை விட ஏனைய இடங்களில் வெளியானால் தொழுகை பாத்தில் ஆகிவிடும்.
👉 திடீரென ஒரு காற்றின் காரணமாக அவ்ரத்து வெளியானது உடனே அதனை அவர் மூடிவிட்டார் என்றால் தொழுகை பாத்தில் ஆக மாட்டாது.
05 - சாப்பிடுவது மேலும் குடிப்பது.
👉வேணுமென்றே ஒருவர் சிறிய அளவு உண்டாலும் தொழுகை பாத்தில் ஆகிவிடும் ஒரு தெரியாமல் மறதியாக அதிகமாக உண்டாலும் பாத்தில் ஆகிவிடும்.
👉 ஒருவர் அவருடைய பல் இடைக்குள் எஞ்சியிருந்த உணவை தன்னுடைய எச்சிலுடன் அவருடைய நாட்டம் இல்லாத நிலைமையில் விழுங்கி விட்டால் தொழுகை பாத்திலாக மாட்டாது வேண்டுமென்றே அதனை விழுங்கினால் தொழுகை பாத்தில் ஆகிவிடும.
06 - முதலாம் சலாம் கொடுப்பதற்கு முன்னாலே தொடக்கு ஏற்படுதல்.
👉 ஒருவர் தொழுது கொண்டிருக்கும் நேரத்தில் இடையில் ஏதாவது ஒரு தொடக்கு ஏற்பட்டு விட்டான் வுழூவை முறிக்கக் கூடிய காரியங்கள் ஏதாவது நடந்து விட்டால் தொழுகை பாத்திலாகிவிடும்.
👉முதலாம் சலாம் கொடுத்ததற்கு பின்னால் இரண்டாம் சலாம் கொடுப்பதற்கு முன்னால் தொடக்கு ஏற்பட்டால் அந்த தொழுகை பரிபூரணமானது ஸஹீஹாக அதை நிறைவேற்றப்பட்டு விட்டது இரண்டாம் சலாம் என்பது சுன்னத் என்பதனால் அந்த தொழுகை சிகத்தாகிவிட்டது.
07 - தொழுகையில் கனைப்பது, சிரிப்பது, அழுவது மற்றும் முனங்குதல்.
👉 கனைப்பது, சிரிப்பது, முனங்குதல், அழுவதி்னூடாக இரண்டு எழுத்துக்கள் வெளியானால் தொழுகை பாத்திலாகிவிடும்.
👉 ஒரு எழுத்து மட்டும் தான் வெளியானது அதுக்கு எந்தவிதமான பொருளும் இல்லை என்றிருந்தால் தொழுகை பாத்திலாக மாட்டாது.
👉ஒருவருக்கு சிரிப்பு மிகைத்து விட்டால் தொழுகை பாத்திலாக மாட்டாது மேலும் புன்னகை செய்வதினால் தொழுகை பாத்தில் ஆக மாட்டாது.
👉 ஒருவரோடு கதைப்பதற்காக வேண்டி திக்ர் அல்லது துவாவை ஓதி அதை கொண்டு மனிதர்களுடன் கதைக்கும் எண்ணம் ஏற்பட்டால் தொழுகை பாத்திலாகிவிடும்.
08 - நியத்தை மாற்றுதல்.
👉 ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தொழுகையில் இருந்து வெளியாகுவதை உறுதியாக எண்ணினால் அல்லது இந்த விடயம் நடந்தால் தொழுகையில் இருந்து நான் வெளியாகவே என்று உறுதி கொண்டாள் அவர் அவ்வாறு நினைக்கும் போதே அவருடைய தொழுகை பாத்தில் ஆகிவிடும்.
09 - கிப்லாவை பின்னோக்குதல்.
👉தொழுகையில் கிப்லாவை முன்னோக்குதல் ஒரு அடிப்படை நிபந்தனை எனவே ஒருவர் வேண்டுமென்றோ அல்லது இன்னொருவர் அவரை வம்பாக திருப்பினாலோ தொழுகை பாத்திலாகிவிடும்.
👉 ஒருவர் வற்புறுத்தலாக கிப்லாவை விட்டும் திருப்பப்பட்டால் உடனே கிபிலாவின் பக்கம் இவர் நேராகி விட்டால் தொழுகை பாத்தில் ஆக மாட்டாது மாறாக அந்த இடத்தில் தாமதமாக இருந்தால் தரிப்பட்டு இருந்தால் தொழுகை பாத்தில் ஆகிவிடும்.

Writer - Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை