FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

தொழுகை யாருக்கு கடமை ? பாடம் - 29

Share:

தொழுகை யாருக்கு கடமை 

💗பின்வரும் தன்மைகள் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு ஐந்து நேரத் தொழுகை கடமையாகிறது💗

01 -  முஸ்லிமாக இருத்தல்.

02 - பருவ வயதை அடைந்திருத்தல்.

03 -  புத்தி சுவாதீனமாக இருத்தல்.

04 - சுத்தமாக இருத்தல்.

05 - மேலும் ஆண் பெண் இருபாலருக்கும் கடமையாகும்.

💗தொழுகை யாருக்கெல்லாம் கடமை இல்லை💗

 01 - காஃபிரானவருக்கு தொழுகை கடமை இல்லை.

👉 காஃபிரான ஒருவருக்கு உலகத்தில் தொழுகை வாஜிப் இல்லை காரணம் அவரு தொழுதால் அந்த தொழுகை சிகத்தாக மாட்டாது என்பதனால் ஆனால் மருமையில் அவருக்கு தொழுகையை விட்டதற்கான தண்டனை கிடைக்கும் காரணம் அவருக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அந்த தொழுகையை தொழுவதற்கு இடம்பாடு இருந்தும் அதனை அவர் செய்யவில்லை என்பதனால்.

۝"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)
அவர்கள் (பதில்) கூறுவார்கள்: "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
ஸூரா - முத்தஸிர் 46

02 - சிறுவர்களுக்கு கடமை இல்லை.

03- பைத்தியம் பிடித்தவர்கள் சுயநினைவை இழந்தவர்களுக்கு தொழுகை கடமை இல்லை.

04 - மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கும் பிள்ளை பேறுகால இரத்தப் போக்கு உள்ள பெண்களுக்கும் தொழுகை கடமை இல்லை.

💥ஒரு ஆண் மேலும் ஒரு பெண்  பருவ வயதை அடைவதற்கான அளவுகோல்கள்💥

 👉 ஆணாக இருந்தால்

  1.  கனவில் இஸ்கலீதமாகுதல். 
  1. 15 வயதை எத்துதல்.

👉 பெண்ணாக இருந்தால்

  1.  கனவில் இஸ்கலீதம் ஆகுதல். 
  1. மாதவிடாய் இரத்தப்போக்கு காலம் ஆரம்பித்தல்.
  1.  15 வயதை எத்துதல்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால்

👉 ஒரு காபிர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர் குஃப்ரில் இருந்த காலத்தில் விடுபட்ட தொழுகைகளை கலா செய்வதற்கு ஏவப்பட மாட்டாது அது அவருக்கு கலா செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை இஸ்லாத்துக்கு வந்ததற்கு பின்னால் அவர் தொழுவதற்கு ஆரம்பித்தால் போதுமானது.

۝நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)
- (திருக்குர்ஆன் 8:38)

இஸ்லாத்தில் இருந்து (முருத்தத் ஆகி)  திரும்ப இஸ்லாத்துக்கு அவர் வந்தால்

👉 ஒருவர் இஸ்லாத்தில் இருந்து (முருத்தத் ஆகி)  திரும்ப இஸ்லாத்துக்கு அவர் வந்தால் அவருடைய அந்த (ரித்தத்துடைய) காலத்தில் விடுபட்ட அத்தனை தொழுகைகளையும் அவர் கட்டாயமாக இஸ்லாத்துக்கு வந்ததற்க்கு பின்னால் கலா செய்ய வேண்டும்.

மாதவிடாய் நிஃபாஸ் உடைய காலங்கலில் பெண்கள் 

👉 மேலும் மாதவிடாய் காலத்தில் அல்லது நிஃபாஸ் உடைய காலத்தில் பெண்கள் விட்ட தொழுகையை அவர்கள் கலா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

 பைத்தியம் பிடித்தவர்

👉 மேலும் பைத்தியம் பிடித்தவர் அல்லது மயக்கம் ஏற்பட்டவர் அவர்களுடைய அந்த காலத்தில் விடுபட்ட தொழுகைகளை கலா செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் மூன்று பேரை விட்டும்  எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது ஒரு சிறுவர் அவர் இஸ்கலீதம் ஆகும் வரைக்கும் தூங்கியவர் விழிக்கும் வரைக்கும் பைத்தியம் பிடித்தவர் தெளிவடையும் வரைக்கும்.
நுல் - அபூதாவூத் - 443

 👉 இந்த ஹதீஸின் ஊடாக விளங்குவது இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்களால் ஏற்படக்கூடிய பாவங்களோ அல்லது அவர்கள் விட்ட விடயங்களோ அவர்கள் தெளிவானதற்கு பின்னால் விழித்ததற்கு பின்னால் வயதுக்கு வந்ததுக்கு பின்னால் கலா செய்ய வேண்டிய அவசியம் இல்லை  அவர்களுக்கு கற்றமாகாது.

கட்டாயம் விடுபட்ட தொழுகையை தொழ வேண்டும்.

👉 மேலும் தூக்கத்தின் மூலம் ஒருவருக்கு தொழுகை விடுபட்டால் அல்லது மறதியின் மூலமாக தொழுகை விடுபட்டால் அவர் தூங்கி எழுந்ததற்குப் பின்னால் அல்லது நாபகம் வரும் பொழுது கட்டாயம் விடுபட்ட தொழுகையை தொழ வேண்டும்.

அடிக்க வேண்டும்

👉 மேலும் சிறு பிள்ளைகளுக்கு ஏழு வயது பூர்த்தியானால் தொழுகையைக் கொண்டு அவர்களுக்கு ஏவ வேண்டும் பத்து வயதை பூர்த்தியாகியும் தொழவில்லை என்றால் அவர்களுக்கு அடிப்பதற்கு அனுமதி உண்டு.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்  ஏழு வயதை எட்டிய சிறுவர்களுக்கு தொழுகையைக் கொண்டு ஏவுங்கள்  பத்து வயதை எத்தி விட்டால் அவர் தொழவில்லை என்றால் அவர்களுக்கு அடிங்கள். நூல் - அபூதாவூத - 494

   Writer -  Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை