💗குளிப்பதன் பர்ழான மற்றும் சுன்னத்தான முறைகள்💗
💦குளிப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளது💦
01 - வாஜிபான முறை 02 - சுன்னத்தான முறை
💦💧வாஜிபான முறை💧💦
👉 வாஜிபான முறை என்றால் ஒரு குறிப்பு கடமையானவர் எவ்வாறு குளித்தால் அவருடைய அந்தக் கடமை நிறைவேறுமே அந்த முறையை வாஜிபான முறை என்று சொல்லப்படுகிறது.
01 - உடம்பில் முதலாவது பகுதியை கழுவும் போது நிய்யத் வைத்தல்.
💬 ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத்து கட்டாயம் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸுக்கு இணங்க கடமையான குளிப்பை குளிக்க கூடிய ஒருவர் கட்டாயம் நிய்யத் வைப்பது அவசியமாகும்.
💗நிய்யத்து வைக்கும் முறை💗
👉உள்ளத்தால் நிய்யத் வைப்பது கட்டாயம் வாயினால் மொழிவது சுன்னத்தாகவும் சிறந்த முறையாகவும் உள்ளது.
👉 குளிப்புடைய பர்ழை நான் நிய்யத்து வைக்கின்றேன், ஜனாபத்தை நீக்குவதை நான் நிய்யத்து வைக்கின்றேன், தொழுகையை ஆகுமாக்க தேடுகிறேன் ஆகிய நிய்யத்துக்களில் ஏதாவது ஒன்றை வைப்பது கட்டாயம்.
02 - முழு உடம்பையும் அடைவழைத்துக் கொள்ளும் அளவுக்கு நீரால் கழுவ வேண்டும் அதில் தோல் மற்றும் முடிகளுக்கு உட்பகுதி இவை அனைத்திலும் நீர்படும் அளவுக்கு கழுக வேண்டும்.
💬 ஜாபீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய குளிப்பை பற்றி கேட்கப்பட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கையால் மூன்று முரை தண்ணி எடுத்து தலையிலே ஊற்றுவார்கள் பின்பு தன்னுடைய முழு உடம்பின் மீதும் நீரை ஊற்றக் கூடியவர்கலாக ஆகியிருந்தார்கள் என்று கூரினார்கள்.
நூல் - புகாரி - 253
💬 அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதை நான் கேட்டுள்ளேன் யாரு ஜனாபத்திலிருந்து குளிக்கும்போது ஒரு முடி உடைய அளவாவது தண்ணீர் படாமல் விடுபட்டால் அல்லாஹுத்தஆலா நரகத்திலே இவ்வாறு இவ்வாறு செய்வான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
💦💧குளிப்பின் சுன்னத்தான முறை💧💦
👉 அதாவது பர்லான குளிப்பாக இருந்தாலும் அல்லது சுன்னத்தான குளிப்பாக இருந்தாலும் அதனை குளிப்பதற்கு முழுமையான சுன்னத்தான முறை உல்லது.
01 - இரண்டு கைகளையும் நீர் உள்ள பாத்திரத்திற்கு வெளியில் கழுகிக் கொள்வது பின்பு இடது கையால் தன்னுடைய மர்மஸ்தானத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
💬 இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது அன்னை மைமோனா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் நான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குளிப்பதற்காக தண்ணீரை வைத்தேன் எனவே அவர்கள் தன்னுடைய இரண்டு கரங்களையும் இரண்டு அல்லது மூன்று முறைகள் கழுவினார்கள் பின்பு தனது இடது கையின் மீது தண்ணீரை ஊற்றி அவருடைய மர்மஸ்தானங்களை கழுவி விட்டு பின்பு அவருடைய கைகளையும் பூமியிலே தேய்தார்கள்.
நூல் - புகாரி - 254, முஸ்லிம் - 317.
02 - முழுமையான முறையில் வுழூச் செய்தல், இரண்டு கால்களையும் குளித்து முடிந்ததற்கு பின்னால் கழுகுவதற்காக வேண்டி விடுதல்.
03 - தண்ணீரைக் கொண்டு தலை முடிகளை குடைந்து கழுவுதல் பின்பு மூன்று முறை தலையை கழுவுதல்.
04 - வலது பக்க தோலின் மீது தண்ணீரை ஊற்றுதல் பின்பு இடது பக்க தோலின் மீது தண்ணீரை ஊற்றுவது.
05 - முழு உடம்பையும் தேய்த்து கழுவுதல்.
06 - உடம்பில் உள்ள மடிப்புகள், சுருக்கங்கள் உள்ள அத்தனை பகுதிகளிலும் நீரை செலுத்தி கழுவுதல்.
👉 அதாவது தன்னுடைய காது, வயிற்றுடைய மடிப்புக்கள், தொப்புள், கக்கம் போன்ற எல்லா நீர் போவதற்கு சந்தேகமாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளையும் நீரைக் கொண்டு குடைந்து கழுவுவது சுன்னத் ஆகும்.
07 - குளிப்புடைய எல்லா விடயங்களையும் மூன்று முறை செய்வது அதாவது எவ்வாறு உளூ செய்யும் போது மூன்று முறை செய்வது சுன்னத்தோ அது போல் குளிக்கும் போதும் மூன்று முறை கழுகி குளிப்பது சுன்னத்தாகும்.

Writer - Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை