FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

குளிப்பைக் கடமையாக்கும் காரியங்கள் - பாடம் - 19

Share:

குளிப்பைக் கடமையாக்கும் காரியங்கள்

💟குளிப்பதின் முக்கியத்துவமும் சிறப்பும்💟

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு  அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது ஒவ்வொரு முஸ்லிமும்  ஏழு நாளைக்கு ஒரு நால் குளிப்பது அவருக்கு உரிமையாகும் அவர் அதிலே தன்னுடைய தலையையும் உடலையும் கழுவிக்கொள்ளுவார்.

 நூல் - புகாரி - 85          முஸ்லிம் - 849

💥குளிப்பதன்  ரகசியங்கள்💥

01 - நன்மை கிடைக்கிறது. 

👉 அதாவது மார்கமாக்கப்பட்ட ஒரு விடயத்தை எடுத்து நடப்பதின் ஊடாக அது இபாதத்தாக மாறுகிறது எனவே இந்த இபாதத்துக்கு  கூலி உண்டு.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் சுத்தம் ஈமானின் ஒரு பகுதியாகும். 

நூல் - முஸ்லிம் - 222

👉  இந்த ஹதீஸின் அடிப்படையில் சுத்தமாக இருப்பதற்கு ஒருவர் குளிப்பது  அவருக்கு வணக்கமாகிறது எனவே அந்த வணக்கத்தை செய்த காரணத்தினால் அவருக்கு வழுப்பமான நற்கூலி அல்லாஹ்விடத்தில் இருந்து கிடைக்கிறது.

02 - உடல் சுத்தம் ஏற்படுகிறது.

💬 ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுவதாவது மக்கள் அவர்களுக்கு போதுமான அளவு பணம் இல்லாத காரணத்தினால் வேர்வை வரும் வரைக்கும் உழைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் எனவே அவர்களிடத்திலே கெட்ட வாடை  வீசிக்கொண்டிருந்தது அதே நிலைமையில் அவர்கள் ஜும்மாவுக்கு வந்த நேரத்தில் நீங்கள் வெள்ளிக்கிழமை நாளில் குளித்தால் நல்லமே என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது.

நூல் - புகாரி - 861        முஸ்லிம் - 847

💬 மேலும் ஒரு அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது உங்களுடைய இந்த நாளைக்கு நீங்கள் சுத்தமாகிக்  கொண்டால் நலமே.

 நூல் - புகாரி ,  முஸ்லிம் 

👉 எனவே இந்த ஹதீஸின் ஊடாக விளங்குவது குளித்துக் கொள்வதன் மூலமாக மக்களுக்கு மத்தியில் செல்லும்போது அவர்களின் மீது இருக்கக்கூடிய எந்த விதமான கெட்ட வாடைகளும் இல்லாமல்  சுத்தமாக உடல் மணத்தோடு  அவர்கள் இருப்பார்கள்.

03 - உற்சாகமும் உறுசுறுப்பும் உருவாகிறது.

 👉ஒருவர் குளிப்பதனால் அவருக்கு நல்ல புத்துணர்ச்சியும் உற்சாகமும் உத்வேகமும் ஏற்படுகிறது எனவே இஸ்லாம் குளித்து உடலை சுத்தமாக்குவதை வலியுறுத்துகிறது தன்னுடைய இபாதத்துடைய விஷயத்திலும் உலக காரியங்களுடைய விஷயத்திலும் எந்த விதமான சோம்பலும் இல்லாமல் உற்சாகமாக சுறுசுறுப்பாக ஈடுபடுவதை இஸ்லாம் விரும்புகிறது.

💧குளிப்பு இரண்டு வகை💧 

01 - சுன்னத்தான குளியல். 

02 - ஃபர்பான கட்டாயமான குளியல்.

👉 கட்டாயமான குளியல் என்றால் குளிப்பு கடமையாக கூடிய காரணங்கள் நிகழ்ந்து சுத்தம் இல்லாமல் எந்த இபாதத்துக்களை செய்ய முடியாதோ அந்த இபாதத்துக்களை செய்வதற்காக வேண்டி குளிக்கும் குளியல்.

💥குளிப்பை கடமையாக்க கூடிய காரியங்கள் நான்கு💥

01 - ஜனாபத்  02 - மாதவிடாய்  03 -பிள்ளை பேரு 04 - வஃபாத் ஆகுதல்.

💢ஜனாபத் உருவாகுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது💢

01 - விந்து வெளியாகுதல்.

👉 விந்து வெளியாகுவது என்றால் ஒரு ஆணுக்கும் அல்லது ஒரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு காரணத்தினால் விந்து வெளியானால் அவருக்கு குளிப்பது கட்டாயமாகிறது அது கனவில் வெளியானாலும் அல்லது இச்சையோடு சிந்திக்கும்போது வெளியானாலும் கணவன் மனைவி விளையாடிக் கொண்டிருக்கும்போது அது வெளியானாலும் அவர்களுக்கு குளிப்பு கடமையாகிறது.

💬 பெண்களுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால்.

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்க-தம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; (விழித்தெழும்போது தன்மீது) அவள் (மதன) நீரைக் கண்டால் (குளியல் அவள்மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள்

புஹாரி - 282

💬 அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிப்பதாவது நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு மனிதரைப் பற்றி கேட்கப்பட்டார்கள் அவர் தன்னுடைய ஆடையில் ஈரத்தை கண்டார் ஆனால் இரவு அவர் தூக்கத்தில் ஸ்கலிதம் ஆனது  ஞாபகத்தில் இல்லை அப்பொழுது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் குளித்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்கள் இன்னும் ஒரு மனிதரைப் பற்றி கேட்கப்பட்டது அவர் தூக்கத்தில் ஸ்கலிதம் ஆகுவது போல் கண்டார் ஆனால் அவர் தன்னுடைய ஆடையில் ஈரத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று கேட்கப்பட்ட போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்  அவர் மீது குளிப்பு கடமை இல்லை என சொன்னார்கள் மேலும் உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டார்கள் பெண்கள் அதனை கண்டால் அவர்கள் மீதும் குளிப்பு கடமையாகுமா என்று கேட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆம் பெண்களும் ஆண்களுடைய உடன்பிறப்புகளே என்று சொன்னார்கள்

நூல் - அபூ தாவுத்

👉 இந்த இரண்டு ஹதீஸ்களையும் கவனித்து பார்க்கும் போது ஒருவர் விந்து வெளியானாலே அவருக்கு குளிப்பு கடமையாகி விட்டது என்று விளக்கத்தை எடுக்க முடிகிறது.

 02 - உடல் உறவில் ஈடுபடுதல்.

👉 ஜனாபத் பெருந்தொடக்கு உண்டாகுவதனுடைய இரண்டாவது காரணம் உடலுறவில் ஈடுபடுவது அந்த நேரத்தில் விந்து வெளியாகா விட்டாழும் குளிப்பு அவருக்கு கடமையாகும்.

291. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்குகிடையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தமது வலிமையைக் காட்டி னாலே குளியல் கடமையாகிவிடும்.

 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

💬 ஹத்துனா செய்யப்பட்ட இரண்டு இடங்கலும் ஒன்றோடு ஒன்று பட்டால் குளிப்பு கட்டாயமாகிவிட்டது.
 நூல் - முஸ்லிம் 349                   அறிவிப்பாளர் - அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா

👉இந்த ஹதீஸ்களின் ஊடாக விளங்கப்படுவது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது அவர்களுக்கு குளிப்பு கடமையாகிறது அதாவது ஒரு ஆண் தன்னுடைய ஆண் உறுப்பை பெண்ணுடைய பெண்ணுறுப்பின் மீது நுழைய வைக்கும் போது அது ஒன்றோடு ஒன்று படும் போது அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்திலேயே குளிப்பு கடமையாகிறது விந்து வெளியாக வேண்டும் என்பது நிபந்தனை இல்லை கட்டாயம் இல்லை.

291. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள்இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்குகிடையே அமர்ந்துபின்னர் அவள்மீது தமது வலிமையைக் காட்டி னாலே குளியல் கடமையாகிவிடும்.

கருத்துகள் இல்லை