வுழூ உடைய உறுப்புக்களில் கட்டு(பெண்டேஜ்) போடப்பட் நிலமையில் எவ்வாரு வுழூ செய்யவேண்டும்?
💬 ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நாங்கள் ஒரு பிரயாணத்தில் சென்று கொண்டிருந்தோம் அப்பொழுது ஒரு மனிதருக்கு அவருடைய தலையில் கல் அடிபட்டு தலை காயமானது பின்பு அவர்க்கு குளிப்பு கடமையானது எனவே தன்னுடைய தோழர்களிடத்திலே தயமம் செய்வதற்கு ஏதேனும் அனுமதி உண்டா என்று கேட்டார் அப்பொழுது அவர்கள் நீங்கள் தண்ணீர் மீது சக்தி பெற்றிருப்பதால் உங்களுக்கு எந்தவிதமான அனுமதியும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார் எனவே அந்த மனிதர் குளித்தார் குளித்த போது இரந்து விட்டார் எனவே நாங்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடத்திலே வந்த போது இந்த விடயம் பற்றி அவர்களுக்கு சொன்ன போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை கொன்று விட்டார்கள் அல்லாஹ்வும் அவர்களை கொலை செய்வானாக அவர்கள் அறியாத ஒரு விஷயத்தை அவர்கள் கேட்க கூடாதா ஏனெனில் மடைமைக்கு பரிகாரம் கேட்பதுதானே என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிவிட்டு அவருக்கு தயமம் செய்துவிட்டு அவருடைய காயத்தின் மீது ஒரு துணியால் கட்டு போடுவது போதுமானதாக இருக்கிறது பின்பு அந்த கட்டின் மீது ஈர கையோடு மஸ்ஹு செய்து ஏனைய உறுப்புக்களை அவர் கழுகி கொள்வது போதுமானதாக இருக்கும் என்று கூறினார்கள்.
நூல்- அபூ தாவுத்
கட்டு போட்டவர் பின்வரும் மூன்று விடயங்களை கவனிக்க வேண்டும்
01 - காயப்பட்ட உறுப்பைத் தவிர ஏனைய உறுப்புகளை கழுக வேண்டும்.
02 - போடப்பட்ட கட்டின் மீது அல்லது அந்த துனியின் மீது ஈறக்கையுடன் தடவ வேண்டும் மஸ்ஹு செய்ய வேண்டும்.
03 - காயம் உள்ள பகுதி கழுகப்படாத காரணத்தால் அதற்கு பதிலாக தயமும் செய்ய வேண்டும்.
கட்டின் மீது மஸ்ஹு செய்தவர் பின்வரும் இடங்களில் தொழுகையை மீட்டி தொழுவது கட்டாயம்.
01 - சுத்தம் இல்லாத நிலைமையில் கட்டு போட்டு பின்பு அதனை கழட்டுவதற்கு தங்கடமான நிலையில் வுழூச் செய்து தொழுதவர்.
02 - தயம்மத்துடைய உறுப்புக்களான முகம், இரு கைகள் இவைகளில் கட்டு போடப்பட்டவர்.
03 - போடப்பட்ட கட்டு ஆரோக்கியமான உறுப்பின் பகுதிகளில் அதிகமான பகுதிகளை அடைவழைத்துக் கொண்டிருந்தால்.
கட்டின் மீது மஸ்ஹு செய்வதற்கு முடியுமான காலம்
👉 கட்டின் மீது மஸ்ஹு செய்வதற்கு குறிப்பிட்ட ஒரு காலம் இல்லை தங்கடம் அதாவது நோய் நீடிக்கும் காலமெல்லாம் அவருக்கு மஸ்ஹு செய்வதற்கு அனுமதி உண்டு.
குறிப்பு 👉 இவ்வாறு கட்டு போடப்பட்டதற்காக வேண்டி தயமம் செய்யக்கூடிய ஒருவர் அவருடைய ஃபர்லான ஒவ்வொரு தொழுகைக்கும் தயமத்தை மீட்ட வேண்டும் அதற்கிடையில் அவருடைய வுழூ முரிந்தாலும் முரியாவிட்டாலும் பரவாயில்லை.

கருத்துகள் இல்லை