FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

ஹுப்பின் [காலணிகள்] மீது மஸ்ஹு செய்தல் - பாடம்- 17

Share:

 ஹுப்பின் [காலணிகள்] மீது மஸ்ஹு செய்தல்.

💥 ஹுப் என்றால் என்ன?

👉 அது தோலால் செய்யப்பட்ட  உயர் குதிகால் காலணிகள்.

உப்பின் மீது மசுகு செய்ய முடியும் என்பதற்கான ஆதாரம்

💬ஜரீர் இபுனு அப்துல்லா அல் பிஜிலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுநீர் கழித்து விட்டு வுழூ செய்வதை கண்டேன் அப்பொழுது அவர்களுடைய இரண்டு ஹுப்புகளின் [நீளமான காலணிகளின்] மீது மஸ்ஹு செய்யக்கூடியவர்களாக நான் கண்டேன்.

 நூல் - புகாரி - 1478  ,   முஸ்லிம் - 272

காலணிகளின் மீது மசுகு செய்வதற்கான  நிபந்தனைகள்

01 - அவ்விரண்டு காலணியும் பூரணமான வுழூச் செய்ததற்கு பின்னால் அணியப்பட்டிருக்க வேண்டும்.

💬 அல் முஹீரா இபுனு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் ஒரு பிரயாணத்திலே நான் இருந்தேன் அப்பொழுது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் (வுழூவில் காலை கழுகுவதற்காக வேண்டி ஆயத்தமான போது) அவர்களின் இரண்டு காலணிகளையும் கழட்டுவதற்கு நான் குனிந்தேன் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவ்விரண்டையும் விட்டுவிடுங்கள் நான் அவ்விரண்டும் சுத்தமாக இருக்கும் நிலைமையில் அணிந்து கொண்டேன் என்று  கூறிவிட்டு அவ்விரண்டின் மீதும் (ஈரக் கையினால்) மஸ்ஹு செய்தார்கள் 

நூல் - புகாரி - 123,   முஸ்லிம் - 274

👉அதாவது முதலாவது நிபந்தனை இரண்டு காலணிகளையும் அணிவதற்கு முன்னால் வளமையாக எவ்வாறு வுழூ செய்வாரோ அதுபோல் முழுமையான முறையில் வுழூச் செய்து கால்களையும் கழுவி இருக்க வேண்டும். அதற்கு பின்னால் காலணிகளை அணிந்து கொண்டதற்கு பின்னால் அவருக்கு வுழூ முறிந்தால் இப்பொழுது அவர் வுழூ எடுக்கும் போது தான் அந்த காலணிகளை கழட்டாமல் அவைகளின் மீது மஸ்ஹு செய்ய முடியும் என்பதை இந்த ஹதீஸின் ஊடாக நாங்கள் விளங்குகிறோம்.

02 - காலுடைய பர்ளான பகுதிகளை முழுமையாக மறைக்கக் கூடியதாக அவ்விரண்டு காலனியும் இருக்க வேண்டும்.

👉அதாவது (ஹுப்பு) என்று சொல்லக்கூடிய வார்த்தை பாவிக்கப்படுவது ஒருவருடைய காலில் அவருடைய கரண்டை காலை முழுமையாக மறைத்து வுழூ செய்ய வேண்டிய பகுதியை முழுமையாக மறைக்கக் கூடிய காலனிக்கு தான் 

👉 எனவே இரண்டாவது நிபந்தனையாக அந்த காலணிகள் முழுமையாக ஃபர்லான பகுதிகளை கழுகும் இடங்களை முழுமையாக மறைத்திருக்க வேண்டும்.

03 - இரண்டு காலுக்கும் தண்ணீர் போவதை தடுக்க கூடியதாக இருக்க வேண்டும்.

👉 குறிப்பு:- தைத்த இடங்களால் நீர் சென்றால் பரவாயில்லை.

👉 எனவே தோலால் செய்யப்பட்ட  காலணியில் தான் இவ்வாறு தண்ணீர் போகாமல் தடுக்கப்படும் மாறாக துணிகளினால் நூல்களினால் செய்யப்பட்ட காலணிகளாக இருந்தால் அவைகளில் மீது மஸ்ஹு செய்வது கூடாது காரணம் நீர் அவைகளினால் ஊறி காலில் படக்கூடிய அளவுக்கு நீர் சென்றுவிடும்.

04 - அவ்விரண்டு காலணிகளும் தொடர்ச்சியாக நடக்கும் போது நடப்பதற்கு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். 

👉 ஊர்வாசி ஆக இருந்தால் ஒரு இரவும் ஒரு பகலும் தொடராக நடப்பதற்கு அது வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும், பிரயாணியாக இருந்தால் மூன்று பகல் 3 இரவுகள் அதன் மீது தொடராக  நடப்பதற்கு அவ்விரண்டு காலணிகளும் சக்தி பெற்று இருக்க வேண்டும் வலிமையானதாக உறுதியானதாக இருக்க வேண்டும்.

05 - அவ்விரண்டும் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

👉 நஜீஸ்கள் இல்லாமல் சுத்தமானதாக அவ்விரண்டும் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த காலனியின் மீது மஸ்ஹு செய்ய முடியும்.

மஸ்ஹு செய்ய இயலுமான காலங்கள் எவ்வலவு?

 👉 ஒரு ஊர் வாசியாக இருந்தால் அவருக்கு ஒரு நாள் அதாவது ஒரு பகல் ஒரு இரவு வரைக்கும்  அவர் வுழூச் செய்யும்போதெல்லாம் காலணியை மஸ்ஹு செய்து கொள்ளலாம், அதேபோல ஒரு பிரயாணியாக இருந்தால் மூன்று இரவைக்கும் மூன்று பகலுக்கும் மூன்று நாளைக்கு அவருக்கு தொடராக வுழூ  செய்யும் போதெல்லாம் அவருடைய காலணிகளை மஸ்ஹு செய்து கொள்ள முடியும் காலை கழுக வேண்டிய அவசியம் இல்லை.

💬 ஷுரைஹ் இபுனு ஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நான் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே காலணிகளின் மீது மஸ்ஹு செய்வது பற்றி கேட்பதற்காக சென்றிருந்தேன் அப்போது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே செல்லும்படியும் அவர் என்னைவிட இந்த விஷயத்தை மிக அறிந்தவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களோடு பிரயாணம் செய்தவர் என்று கூறினார்கள் எனவே நான் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே சென்று கேட்டேன் அப்போது அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிரயாணிக்கு மூன்று பகலும் மூன்று இரவும் ஊர்வாசிக்கு ஊரில் தங்கக் கூடியவருக்கு ஒரு பகலும் ஒரு இரவும் காலம் ஆக்கி உள்ளார்கள் என்று கூறினார்கள்.

 நூல் - முஸ்லிம் - 276 

அறிவிப்பாளர் - ஷுரைஹ் இபுனு ஹானி ரலியல்லாஹு அன்ஹு

 மஸ்ஹு  செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட அந்த காலம் எப்போதிலிருந்து ஆரம்பம் ஆகும்.

👉 ஒருவர் முழுமையாக வுழூ செய்து விட்டு  கால் கழுக வேண்டிய பகுதியை முழுமையாக மறைத்துக் கொண்ட காலணிகளை அணிந்து கொள்கிறார் பின்பு அவர்  பிரயாணம் ஆகும்போது அல்லது ஊரில் இருக்கும் போது அவருக்கு வுழூ முரிந்து விட்டால் இரண்டாவது முறை அவர் வுழூ செய்ய வேண்டும் அவ்வாறு அவர் வுழூ செய்யும் போது அவருடைய காலணியை அவருக்கு மஸ்ஹு செய்ய முடியும் அவ்வாறு அவர் மஸ்ஹு  செய்ய ஆரம்பித்ததில் இருந்து நாளை கணக்கெடுக்க வேண்டும்.

👉அவ்வாறு அவருடைய காலம் முடிந்து விட்டால் மீண்டும் தன்னுடைய காலணிகளையும் முழுமையாக கழட்டி முழுமையான முறையில் வுழூச் செய்து காலையும் கழுகி வுழூ செய்து விட்டு மீண்டும் அவருக்கு அதே காலணியை அணிந்து கொள்ளலாம் மீண்டும் அவருக்கு அந்த இடத்திலிருந்து அவருடைய காலம் ஆரம்பிக்கப்படும்.

காலணியின் மீது மஸ்ஹு செய்யும் முறை 

👉 ஒருவர் தன்னுடைய காலணியின் மேல் பகுதியில் இருந்து இரண்டு கையையும் காலணி உடைய முன் பகுதியில் வைத்து அவ்வாறு மேல்பகுதியை மஸ்ஹு  செய்ய வேண்டும்.

👉மேலும் மஸ்ஹு செய்வதில் சுன்னத்தான ஒரு மறை உள்ளது அதாவது ஒருவர் தன்னுடைய இடது கையை காலுடைய  அடிப்பகுதியில் வைத்துக்கொண்டு வலது கையை காலணியுடைய மேல் பகுதியில் விரித்து  ஒரு கோடு போட்டால் முன்னிருந்து பின்புறமாக கையை கோடு போட்ட மாதிரி செஞ்சால் மஸ்ஹுடைய சுன்னத்தை அவர் பெற்றுக் கொள்வார்.

மஸ்ஹு செய்ததை முறிக்கக் கூடிய காரியங்கள்

01 - இரண்டு காலணிகளையும் அல்லது ஒன்றையாவது கழட்டுவது அல்லது அதுவாகவே தானாக கலருவது இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவருடைய மசுகு உடைய சட்டம் இருந்துவிடும்.

02 - மஸ்ஹு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காலம் முடிதல்

👉 மஸ்ஹு செய்த நிலைமையில் இருக்கும் போது அவருடைய காலம் முடிந்துவிட்டால் அப்பொழுது அவர் ஏற்கனவே எடுத்த வுழூவோடு இருக்கிறார் என்றிருந்தால் அந்த இரண்டு காலணிகளையும் கழட்டியதற்கு பின்னால்  காலை மட்டும் கழுவிக் கொண்டால் போதுமானது அவர் வுழூவை முதலிலிருந்து  எடுக்க வேண்டிய அவசியம் இல்லை அதேபோல வுழூ இல்லாதவராக இருந்தால் அவர் காலணியை கழட்டியதற்கு பின்னால முழுமையாக அவர் வுழூ எடுத்ததற்கு பின்னால் அவ்விரண்டையும் அணிந்து கொள்ள முடியும்.

03 - குளிப்பை கடமையாக்க கூடிய ஏதாவது ஒரு நிகழ்வு நிகழ்தல்.

💬ஸப்வான் இபுன அசால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரயாணத்தின் போது எங்களுக்கு ஏவக்கூடியவர்களாக இருந்தார்கள் மஸ்ஹு செய்வதையும் மேலும் அதனை மூன்று நாட்கள் கழுகாமல் இருப்பதையும் எங்களுக்கு ஏவினார்கள் குளிப்பு கடமையானவர்களை தவிர.

👉 அதாவது வுழூ செய்யும்போது மாத்திரம் தான் கால் கழுகுவதற்கு பதிலாக அணிந்திருக்கும் பாதனையின் மீது மஸ்ஹு செய்ய அனுமதி உண்டு குளிப்பு கடமையானால் கட்டாயம் காலணிகளை கழட்டிவிட்டு குளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை