வுழூ இன்றி செய்யமுடியாத காரியங்கள்
01 - தொழுகை
👉 ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுவது கட்டாயமாகும் எனவே அவர் தொழுவதாக இருந்தால் வுழூச் செய்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் ஏவியுள்ளான்.
💬 முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் தொடக்க ஆகிவிட்டார் அவர் உளூ செய்யும் வரைக்கும் அவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ள அல்லாஹுத்தஆலா அவருடைய தொழுகையை அல்லாஹுத்தஆலா ஏற்றுக்கொள்ள மாட்டான்
நூல் - புகாரி 135 , முஸ்லிம் - 225
💬சுத்தம் இல்லாமல் எந்த தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.
நூல் - முஸ்லிம் - 224
02 - கஃபத்துல்லாவை தவாப் செய்தல்.
💬 கஃபத்துல்லாவை தவாப் செய்வது தொழுகையை போன்றது அதிலே உங்களுக்கு கதைக்க முடியும் என்பதை தவிர அவ்வாறு யாராவது கதைத்தால் நலவை தவிர அவர்கள் எதையும் கதைக்க வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.
நூல் - தோர்மிதி - 960/ 59
03 - குர்ஆனை தொடுதல், குர்ஆனை சுமக்குதல்.
👉வுழூ இன்றி குர்ஆனை தொடுவதற்கோ அல்லது சுமப்பதற்கோ முடியாது தொட்டு தூக்குவதற்கு அனுமதி இல்லை ஆனால் குர்ஆனை தொடாமல் பார்த்து ஓத முடியும்.
💬 தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
- (திருக்குர்ஆன் 56:79)
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வசனம் அவர்கள் கூறினார்கள் சுத்தமானவர்களை தவிர குர்ஆனை தொட வேண்டாம்.
நூல் - தார குத்தினி - 459/1
👉 குர்ஆன் அதனுடைய எழுத்துக்களை விட ஏனைய மொழி எழுத்துக்கள் அதிகமாக இருக்குமாக இருந்தால் உதாரணமாக தர்ஜுமாத்துல் குர்ஆனைப் போன்று இவ்வாறு இறுக்குமாக இருந்தால் அந்த குர்ஆனை வுழூ இன்றி தொடுவதற்கு முடியும் காரணம் குர்ஆனுடைய வசனங்களை விட அதிகமான பிற மொழி வசனங்கள் இருப்பதினால்.
👉 மேலும் ஒரு பை போன்றதில் வைக்கப்பட்ட நிலமையில் குர்ஆன் இருந்தால் அந்தப் பையை வுழூ இன்றி தூக்குவதற்கு முடியும்.
👉 குறிப்பு ஒரு வேளை வுழூ இல்லாத நேரத்தில் குர்ஆன் அழியப் போகிறது அல்லது நெருப்பில் விழப் போகிறது அல்லது ஒரு அந்நிய மதத்தவர் அந்த குர்ஆனை தொட போகிறார் என்றிருந்தால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குர்ஆனை தொட்டு அதனை எடுத்து பாதுகாக்க முடியும்.

கருத்துகள் இல்லை