FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

வுழூவை முறிக்கும் காரியங்கள் - பாடம் - 15

Share:

வுழூவை முறிக்கும் காரியங்கள் - 05

01 - முன் பின் துவாரங்களினால் எந்த ஒன்று வெளியானாலும் வுழூ முறிந்துவிடும்.

💬 நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி 'தயம்மும்' செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

- (திருக்குர்ஆன் 4:43)

💬 தொடக்கு ஏற்பட்டபின் வுழூச் செய்யாத வரையில் உங்கள் ஒருவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாக - அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூரிய போது  ஹழர மௌத்தைச் சேர்ந்த ஒரு மனிதர்  தொடக்கு என்றால் என்ன என்று அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே கேட்டார்கள் தொடக்கு என்றால் காட்று வெளியாகுதல் என கூரினார்கள்.

👉ஒருவருக்கு இந்திரியம் வெளியானால் அவருடைய வுழூ முறியமாட்டாது.

👉அதாவது அவர் வுழூவை முறிக்கக்கூடிய வேறு எந்த காரியங்களையும் செய்யாமல் சாதாரணமாக அவர் விழித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ஏதாவது ஒரு இச்சையின் காரணமாக இந்திரியம் வெளியானால் அப்பொழுது அவருடைய வுழூ முறியமாட்டாது.

02 - பூமியில் சரியாக இடம் எடுத்துக் கொள்ளாமல் தூங்கக்கூடிய தூக்கம்.

💬 யாராவது தூங்கினால் அவர் வுழூச் செய்து கொள்ளட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்

 நூல் - அபூதாவூத் - 23

👉 ஒருவர் பூமியில் சப்பானி கோரி உட்கார்ந்து கொண்டு பித்தட்டு பூமியில் நன்றாக இடம் எடுத்துக் கொண்ட நிலைமையில் தூங்கினால் அவருடைய வுழூ முறியமாட்டாது. 

💬அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஒரு மனிதரோடு பேசிக் கொண்டிருந்தார்கள் சஹாபாக்கள் தூங்கும் வரை வரைக்கும்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்தும் பேசிக் கொண்டே இருந்தார்கள் பின்பு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்தார்கள்  சஹாபாக்களுக்கு தொழுவித்தார்கள் 

நூல் - முஸ்லிம் - 376          அறிவிப்பாளர் - அனஸ் ரலியல்லாஹு அன்ஹு 

💬சஹாபாக்கள் தூங்கிவிட்டு வுழூச் செய்யாமல் தொழக்கூடியவர்களாக  இருந்தார்கள் என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். 

நூல் - புகாரி - 541

👉 இந்த ஹதீஸ்களுக்கு விளக்கம் சொல்லக்கூடிய இமாம்கள் சஹாபாக்கள் பள்ளிக்குள்ளால் இருந்த நிலைமையில் தூங்கினார்கள் எனவே தொழும்போது அவர்கள் உவுழூச் செய்யாமல் தொழுதார்கள்.

👉 எனவே பூமியில் இடம் எடுத்தவாரு தூங்கினால் வுழூ  முறியமாட்டாது என்பதற்கான ஆதாரமாக இந்த ஹதீஸ்கள் எடுக்கப்படுகிறது.

03 - மதுவின் மூலமாக அல்லது மயக்கத்தின் மூலமாக அல்லது நோயினால் அல்லது பைத்தியத்தினால் ஒருவரின் சுய புத்தி நீங்குதல்.

👉அதாவது தூங்கினால் வுழூ முறியும்   என்பதன் மீது நேர்பிடித்து இந்த சட்டம் எடுக்கப்பட்டுள்ளது அதாவது தூங்கினாலும்  அவருடைய சுய புத்தி நீங்குகிறது அதேபோலதான் ஒருவருக்கு மதுவின் மூலமாக சுயபுத்தி நீங்கினாலோ மயக்கத்தினால் சுயபுத்தி நீங்கினாலோ நோயினால் சுயபுத்தை நீங்கினாலோ அல்லது பைத்தியத்தின் மூலமாக சுய புத்தி நீங்கினாலும் அவருடைய வுழூ முறிந்துவிடுகிறது.

👉 எனவே அவர் தெளிவானதற்கு பின்னால் தொழுவதற்கு கட்டாயம் வுழூச் செய்ய வேண்டும்.

04 - எந்தவிதமான திரையும் இல்லாமல் அன்னிய பெண்ணை அல்லது தன்னுடைய மனைவியை தொடுதல்

 👉அல்லாஹ் சுபஹானஹூதஆலா வுழூவை முறிக்கும் காரியங்களை  குர்ஆனில் சொல்லும்போது பெண்களை தொட்டாலும் என்று குறிப்பிடுகிறான்.

 சூரத்து - நிஷா - 42

05 - எந்த விதமான திரையும் இல்லாமல் முன் பின் துவாரங்களை உள்ளங்கைய்யினால் தொடுதல்.

👉  ஒருவர்  தன்னுடைய உள்ளங்கையினாலையோ அல்லது பிறருடைய உள்ளங்கையினாலையோ முன் பின் துவாரங்களை அதிலும் பின் துவாரங்களின் உட்பகுதி உட்காரம்போது வெளியாக கூடிய பகுதியை அதேபோல  ஆண்களுடைய ஆணுறுப்பின் வெட்டப்பட்டு வெளியாக இருக்கக்கூடிய பகுதி இந்த பகுதியில்  உள்ளங்கையுடைய வெள்ளைப் பகுதிகள் பட்டால் அவருடைய  வுழூ முறிந்துவிடுகிறது.

கருத்துகள் இல்லை