FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

வுழூவின் மக்ரூஹுகள் - பாடம் - 14

Share:

வுழூவின் மக்ரூஹுகள்

👉மக்ரூஹ் என்றால் என்ன

        💬எந்த ஒரு விடயத்தை விட்டால் நன்மை கிடைக்குமோ மேலும்  அதனை செய்வதினால் தண்டனை கிடைக்காதோ அதற்கு மக்ரூஹ் என்று இஸ்லாத்தில் சொல்லப்படும்.

01 - நீரில் வீண் விரயம் செய்தல்

👉 நீங்கள் இஸ்ராப் செய்ய வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராப் செய்யக்கூடியவர்களை விரும்ப மாட்டான்

 சூரத்துல்  அஃராப் - 31

💬என்னுடைய உம்மத்தில் சுத்தம் செய்வதிலும் துவா கேட்பதிலும் அடர்ந்தேரக்கூடிய ஒரு கூட்டத்தினர் வருவார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்

 நூல் - அபூதாவூத் - 96                            அறிவிப்பாளர் - அப்துல்லாஹ் இப்னு மஃபல்        

💬 இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறும் இமாம்கள் சொல்கிறார்கள் துவா கேட்கும் போது எதை கேட்கக் கூடாதோ அவைகளை கேட்பது கூடாது உதாரணமாக - கியாமத்து நாள் வரைக்கும் என்னை வாழ செய்வாயாக என்று கேட்பது அல்லது மனிதனுடைய தன்மைகள் பசிக்கிறது இப்படியானவைகள் எனக்கு வரக்கூடாது என்று  இப்படியாக துவா கேட்கக் கூடியவர்களை தான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸிலே அடர்ந்தேரக்கூடியவர்கள் என்று கூறினார்கள்

02 - வலது பக்கத்தைக் காண  இடது பக்கத்தை மும்படுத்துதல்.

👉 கால் கைகளை கழுவும் போது வலது பக்கத்தை காண இடது பக்கத்தை முற்படுத்துவது மக்ரூகாகும்

  ஆனால் அவ்வாறு கழுவினால் வுழூ கூடும்.

03 - ஒழு செய்த பின் அந்த உறுப்புகளை துடைப்பது 

👉ஆனால் கடும் குளிர்காலமாக அல்லது கடும் சூடு தண்ணி அந்த உறுப்பில் இருந்தால் ஏதேனும் நோய் வரும் என்று பயந்தால் அல்லது நஜீஸ்கள் பட்டுவிடும் புழுதி பட்டுவிடும் என்று பயந்தால் அந்த நேரத்தில் உறுப்புகளை துடைத்துக் கொள்ளலாம்.

💬நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கைக்குட்டை கொண்டு வரப்பட்டது ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை தொடவில்லை.

நுள் -  புகாரி - 256 , முஸ்லிம் - 317

04 - முகத்தில் தண்ணீரை அடித்து கழுவுதல்

👉அதாவது முகம் கழுகும்போது தண்ணீரை கையில் எடுத்து முகத்தில் பலமாக அடித்து தெறிக்க விட்டு கழுவுதல் இது முகம் கழுவுவதற்கான ஒழுக்கம் இல்லை எனவே இவ்வாறு செய்வது கூடாது.

05 - வேண்டுமென்றே 3 முறைகளை காண அதிகமாக கழுவுதல் அல்லது மஸ்ஹு செய்தல் அல்லது மூன்றை காண குறைவான இரண்டு முறை கழுவுதல்.

👉இமாம் அன் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மஜ்மூஃ என்ற தன்னுடைய கிரந்தத்திலே கூறுவதாவது மூன்று முறைகலைக் காண அதிகமாக கழுவுவதுதான் சுன்னத் என்றோ அல்லது அதைக் காண குறைய கழுவுவதுதான் சுன்னத் என்றோ உறுதி கொண்டால் அவர் கெட்டதை செய்து விட்டார் ஏனென்றால் அவர்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுன்னத்தாக்கியதற்கு மாற்றம் செய்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்கள்.

06 - எந்தவிதமான தங்கடமும் இல்லாமல் உறுப்புகளை கழுகி விடுவதற்கு இன்னொருவரை உதவிக்கு எடுத்தல்.

👉 ஒருவர் எந்தவிதமான நோயும் இல்லாமல் எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் இன்னொருவரை தன்னுடைய உறுப்புக்களை கழுகி விடுவதற்காக வேண்டி அழைத்தால் அந்த இடத்தில் பெருமை உடைய ஒரு வகை ஏற்படுகிறது பெருமை என்பது அடிமைத்தனத்திற்கு உகந்ததாக இல்லை.

07 - வாய் கொப்பளிக்கும் போதும் நாசிக்கு தண்ணீர் செலுத்தும் போதும் கடைப்புச் செய்வது நோன்பாளிக்கு கூடாது.

👉 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் நாசிக்கு தண்ணீர் செலுத்தும் போது கொப்பளித்து கடைப்புச் செய்யுங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தாலே தவிர.

நூள் - அபூதாவுத் - 142

 💬அப்படி என்றால் நோன்பாளியாக இருந்தால் கடைப்புச் செய்ய வேண்டாம் என்று அர்த்தமாகும்

கருத்துகள் இல்லை