FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

வுழூவுடைய சுன்னத்துக்கள்-பாடம் - 13

Share:

வுழூவுடைய சுன்னத்துக்கள்

01 - ஆரம்பத்தில் பிஸ்மில் ஓதுதல்.

👉 வுழூ செய்ய ஆரம்பிக்கும் போதே பிஸ்மில் சொல்வது சுன்னத்தாகும் அவ்வாறு பிஸ்மில் சொல்ல மறந்தால் எந்த இடத்தில் ஞாபகம் வருகிறதோ அந்த இடத்தில் இருந்து பிஸ்மீலை சொல்லி அவ்வாறே தொடர்ந்து வுழூச் செய்ய வேண்டும்.

👉 குளியல் அறையில் வுழூச் செய்யக் கூடியவர்கள் டொய்லட் மிக்க அருகில் இருக்குமாக இருந்தால் பிஸ்மில் சொல்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும் டொய்லட் வேராகவும் வுழூச் செய்யும் இடம் கொஞ்சம் தூரமாகவும் இருக்குமாக இருந்தால் மனதுக்குள்ளால் பிஸ்மில் சொல்லிக் கொள்வது கூடும்.

👉 சில சஹாபா தோழர்கள் வுழூ செய்யும் நீரை தேடினார்கள் அவர்கள் நீரை பெற்றுக் கொள்ளவில்லை எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களிடம் யாராவது ஒரு வரிடத்தில் நீர் இருக்கிறதா என கேட்டார்கள் எனவே அங்கே நீர் கொண்டுவரப்பட்டது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் இருந்த  பாத்திரத்தில் தன்னுடைய கையை போட்டார்கள் பின்பு அல்லாஹ்வுடைய பெயரைக் கொண்டு பிஸ்மில்லா என்று சொல்லி வுழூ செய்யுங்கள் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் நான் அந்த நீரை பார்த்தேன் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய விரல்களுக்கு இடையில் இருந்து ஊற்றெடுத்து  வருகின்றது அங்கிருந்த எழுவது பேர் வரைக்கும் அந்த நீரை கொண்டு வுழூ செய்தார்கள்
 நூல் - நஸாயி 
அறிவிப்பாளர் - அனஸ்  ரலியல்லாஹு அன்ஹு

02 - வுழூ செய்யும் பாத்திரத்துக்குள் கையை நுழைக்க முன்னால் இரண்டு மணிக்கட்டுகளையும் மூன்று முறை கழுவிக் கொள்ளுதல்.

👉 அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வுழூ எவ்வாறு இருந்தது என்று கேட்கப்பட்டது அப்போது ஒரு வாலி தண்ணீரை அளப்பித்து அதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வுழூவை அவர்களுக்கு செய்து காட்டினார்கள் அந்த நேரத்தில் அந்தத் தண்ணீர் வாளியால் அவர்களுடைய கையிலே தண்ணீரை ஊற்றி கழுகினார்கள் மூன்று முறை கழுவினார்கள் பின்பு அந்த பாத்திரத்திலே கையே நுழைய வைத்து வுழூசெய்தார்கள் 
அறிவிப்பாளர் - அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு
நூள் -  புகாரி, முஸ்லிம்.

03 - மிஸ்வாக்கை கொண்டு வாயை சுத்தம் செய்தல்.

👉 எனது உம்மத்தின் மீது கஷ்டம் இல்லாமல் இருக்கும் என்றால் ஒவ்வொரு வுழூவின் நேரத்திலும் மிஸ்வாக் செய்யும்படி நான் அவர்களுக்கு ஏவியிருப்பேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

 நூல் - புகாரி, முஸ்லிம்                           அறிவிப்பாளர் - அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு

04 - வலது கையினால் வாயை கொப்பளித்து நாசிக்கு தண்ணீர் செலுத்துதல் இடது கையை கொண்டு மூக்கை சீறுதல்.

👉முன்னைய அப்துல்லா இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஹதீஸிலே வந்திருப்பதாவது -- மூன்று முறை அவர்கள் நாசிக்கு நீர் செலுத்தி வாயை கொப்பலித்து மூக்கையும் சீறினார்கள்

05 - அடர்த்தியான தாடியை குடைந்து கழுவுதல்.

👉 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்தால் ஒரு கை நிறைய தண்ணீரை எடுத்து தாடியில் உள்பகுதிக்கு செலுத்தி குடைந்து தாடியை கழுவுவார்கள் மேலும் இவ்வாறு தான் என்னுடைய இறைவன் எனக்கு ஏவியிருக்கிறான் என்றும் சொன்னார்கள் 
நூல் - அபூதாவூத்              அறிவிப்பாளர் - அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

06- தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்

👉அப்துல்லா இபுனு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய முன்னிய ஹதீஸில் வந்திருப்பது போல் அவர்கள் தன்னுடைய இரு கைகளினாலும் அவர்களின் தலையை மஸ்ஹு செய்தார்கள் தலையுடைய முன்பக்கமாக இரண்டு கைகளையும் வைத்து பிரடி வரைக்கும் அதனை கொண்டு சென்று பின்பு அங்கிருந்து முன் பக்கமாக இரு கைகளையும் மீட்டி கொண்டு வந்தார்கள்.

07- இரு கைகள் மற்றும் கால்  விரல்களுக்கு இடையில் தண்ணீரைக் கொண்டு குடைந்து கழுவுதல்

👉இரண்டு கை விரல்களையும் கழுவும் போது அவ்விரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து கழுவிக்கொள்ளுதல்.

👉இரு கால்களையும் இடது கையுடைய சின்னி விரலை கொண்டு வலது காலில் சின்னி விரலில் ஆரம்பித்து இடது காலின் சின்னி விரல் வரைக்கும் குடைந்து கழக வேண்டும்.

👉 லகீத் இப்னு சபூரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே நான் கேட்டேன் யாரசூலல்லாஹ் அல்லாஹ்வின் தூதரே வுழூவைப் பற்றி எனக்கு அறிவித்து தாருங்கள் என்று அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் விரல்களுக்கிடையில் குடைந்து கழுகுங்கள் நாசிக்கு தண்ணீர் செலுத்தும் போது கடைப்புச் செய்யுங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தால் அவ்வாறு கடைப்புச் செய்ய வேண்டாம்.
 நூள்அபூதாவூத் 142 திருமதி 788
அறிவிப்பாளர் - லகீத் இப்னு சபூரா ரலியல்லாஹு அன்ஹு அன்ஹு

08 - இரண்டு காதுகளையும் வெளி ரங்கமாகவும் உள் ரங்கமாகவும் புதிய தண்ணீரை எடுத்து மஸ்ஹு செய்தல்

பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வுழூ  செய்தார்கள் என்பதை காட்டித் தரும்போது அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைக்கு மசூதி செய்ததற்கு பின்னால் புதிதாக தண்ணீர் எடுத்து இரண்டு காதுகளையும் மசுகு செய்து காட்டினார்கள் 

நூல் அல்ஹாக்கிம்

09 - ஒவ்வொரு வுழூ உடைய பர்ழுகளையும் மேலும் அதனுடைய சுன்னத்துக்களையும் மூன்று முறை செய்தல்

👉நிச்சயமாக உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வுழூவை உங்களுக்கு நான் காட்டி தரட்டுமா என்று கூறிவிட்டு பின்பு மூன்று மூன்று முறைகள் வுழூ செய்து காட்டினார்கள்

 நூல் - முஸ்லிம் 230         அறிவிப்பாளர் - உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு

10 - கைகள் மற்றும் கால்களை கழுவும் போது வளதை முற்படுத்துதல்                                    

👉அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்  நீங்கள் வுழூச் செய்தால் உங்கள் வலதை கொண்டு ஆரம்பிய்யுங்கள்.

நூல் - இபுனுமாஜா - 402

11 - கழுவும்போது உறுப்புக்களை தேய்த்து கழுவுதல்

👉அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய வுழூவை செய்து காட்டும் போது இவ்வாறு தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  தேய்த்து கழுவுவார்கள் என்று தேய்த்து காட்டினார்கள் - நூல் - அஹமத்

12 - நேமமாக தொடராக செய்தேன்

👉 ஒவ்வொரு உறுப்பையும் எந்தவிதமான துண்டிப்பும் தாமதமும் இல்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக தொடராக ஒவ்வொரு உறுப்பையும் கழுகுவதாகும் அதாவது ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் மற்ற உறுப்பை கழுக வேண்டும்

13 – முகம்,கை மற்றும் கால் உடைய பகுதிகளை இன்னும் அதிகமாக உயர்த்தி கழுவுதல்

👉 முகத்துடைய முன் பகுதி கைகளுடைய முழங்கைக்கு மேலால் இருக்கும் பகுதி கால்களுடைய கரண்டைக்காலுக்கு மேலாக இருக்கும் பகுதி

👉நிச்சயமாக என்னுடைய உம்மத்து  கியாமத்து நாளிலே வுழூவின் அடையாளத்தின் காரணமாக முகம்,கை, கால்கள் வெண்மை உடையவர்களாக அழைக்கப்படுவார்கள் எனவே உங்களில் யாராவது முகம்,கை கால்களில் உடைய வெண்மையை நீட்ட விரும்பினால் அதனை செய்து கொள்ளுங்கள்

14 - வீண்விரயம் இல்லாமல் தண்ணீரை நடுத்தரமாக பாவிக்க வேண்டும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முத்து அளவு தண்ணீரைக் கொண்டு வழூ செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது

நூல் - அல் புகாரி 198

ஒரு முத்தின் அளவு 3/4 முக்கா லீட்டர் 

15 - வுழூ செய்யும் போது கிப்லாவை முன்னோக்குதல்.

👉வுழூச் செய்யும் போது இயன்ற அளவு கிப்லாவின் பக்கம் முன்னோக்கி நின்று வுழூச் செய்வது சுன்னத்தாகும் திசைகளில் மிக சிறந்த திசை  கிப்லாவின் திசையாகும்.

👉 அப்படி கிப்லாவின் திசையை முன்னோக்குவதற்கு வசதி இல்லை என்றால் விரும்பிய திசையை முன்னோக்கி வுழூ செய்ய முடியும்.

16 - வுழூ செய்து கொண்டிருக்கும் போது கதைக்காமல் இருத்தல்.

👉 வுழூ செய்யும் போது மௌனமாக திக்ருகளை செய்தவர்களாக வுழூ செய்ய வேண்டும் வீணான பேச்சுக்கள் பேசுவதை தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.

👉 வுழூ செய்து கொண்டிருக்கும்போது யாராவது சலாம் சொன்னால் பதில் சொல்ல முடியும் அதே சமயம் அதான் கேட்டால் அதற்கும் பதில் சொல்லிக்கொண்டே வுழூ செய்ய முடியும்.

17 - வுழூச் செய்து முடிந்த பின்னால் ஷஹாதா கலிமாவும் , துஆவும் ஓதுதல்

யார் வுழூவை அழகிய முறையில் செய்து விட்டு {அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் ..........} என்ற துவாவை ஓதுவாரோ அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்கள் திறக்கப்படும் அவர் நாடிய வாயிலினால் சுவர்க்கத்துக்கு நுழைவார்.

நூல் - துருமிதி - 55                 
அறிவிப்பாளர் - உமர்  ரலியல்லாஹு அன்ஹு

 நூள் -  அபூதாவூத் 142 திருமதி 788
அறிவிப்பாளர் - லகீத் இப்னு சபூரா ரலியல்லாஹு அன்ஹு அன்ஹு

08 - இரண்டு காதுகளையும் வெளி ரங்கமாகவும் உள் ரங்கமாகவும் புதிய தண்ணீரை எடுத்து மஸ்ஹு செய்தல்

பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வுழூ  செய்தார்கள் என்பதை காட்டித் தரும்போது அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைக்கு மசூதி செய்ததற்கு பின்னால் புதிதாக தண்ணீர் எடுத்து இரண்டு காதுகளையும் மசுகு செய்து காட்டினார்கள் 

நூல் அல்ஹாக்கிம்

09 - ஒவ்வொரு வுழூ உடைய பர்ழுகளையும் மேலும் அதனுடைய சுன்னத்துக்களையும் மூன்று முறை செய்தல்

👉நிச்சயமாக உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வுழூவை உங்களுக்கு நான் காட்டி தரட்டுமா என்று கூறிவிட்டு பின்பு மூன்று மூன்று முறைகள் வுழூ செய்து காட்டினார்கள்

 நூல் - முஸ்லிம் 230         அறிவிப்பாளர் - உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு

10 - கைகள் மற்றும் கால்களை கழுவும் போது வளதை முற்படுத்துதல்                                    

👉அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்  நீங்கள் வுழூச் செய்தால் உங்கள் வலதை கொண்டு ஆரம்பிய்யுங்கள்.

நூல் - இபுனுமாஜா - 402

11 - கழுவும்போது உறுப்புக்களை தேய்த்து கழுவுதல்

👉அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய வுழூவை செய்து காட்டும் போது இவ்வாறு தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  தேய்த்து கழுவுவார்கள் என்று தேய்த்து காட்டினார்கள் - நூல் - அஹமத்

12 - நேமமாக தொடராக செய்தேன்

👉 ஒவ்வொரு உறுப்பையும் எந்தவிதமான துண்டிப்பும் தாமதமும் இல்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக தொடராக ஒவ்வொரு உறுப்பையும் கழுகுவதாகும் அதாவது ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் மற்ற உறுப்பை கழுக வேண்டும்

13 – முகம்,கை மற்றும் கால் உடைய பகுதிகளை இன்னும் அதிகமாக உயர்த்தி கழுவுதல்

👉 முகத்துடைய முன் பகுதி கைகளுடைய முழங்கைக்கு மேலால் இருக்கும் பகுதி கால்களுடைய கரண்டைக்காலுக்கு மேலாக இருக்கும் பகுதி

👉நிச்சயமாக என்னுடைய உம்மத்து  கியாமத்து நாளிலே வுழூவின் அடையாளத்தின் காரணமாக முகம்,கைகால்கள் வெண்மை உடையவர்களாக அழைக்கப்படுவார்கள் எனவே உங்களில் யாராவது முகம்,கை கால்களில் உடைய வெண்மையை நீட்ட விரும்பினால் அதனை செய்து கொள்ளுங்கள்

14 - வீண்விரயம் இல்லாமல் தண்ணீரை நடுத்தரமாக பாவிக்க வேண்டும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முத்து அளவு தண்ணீரைக் கொண்டு வழூ செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது

நூல் - அல் புகாரி 198

ஒரு முத்தின் அளவு 3/4 முக்கா லீட்டர் 

15 - வுழூ செய்யும் போது கிப்லாவை முன்னோக்குதல்.

👉வுழூச் செய்யும் போது இயன்ற அளவு கிப்லாவின் பக்கம் முன்னோக்கி நின்று வுழூச் செய்வது சுன்னத்தாகும் திசைகளில் மிக சிறந்த திசை  கிப்லாவின் திசையாகும்.

👉 அப்படி கிப்லாவின் திசையை முன்னோக்குவதற்கு வசதி இல்லை என்றால் விரும்பிய திசையை முன்னோக்கி வுழூ செய்ய முடியும்.

16 - வுழூ செய்து கொண்டிருக்கும் போது கதைக்காமல் இருத்தல்.

👉 வுழூ செய்யும் போது மௌனமாக திக்ருகளை செய்தவர்களாக வுழூ செய்ய வேண்டும் வீணான பேச்சுக்கள் பேசுவதை தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.

👉 வுழூ செய்து கொண்டிருக்கும்போது யாராவது சலாம் சொன்னால் பதில் சொல்ல முடியும் அதே சமயம் அதான் கேட்டால் அதற்கும் பதில் சொல்லிக்கொண்டே வுழூ செய்ய முடியும்.

17 - வுழூச் செய்து முடிந்த பின்னால் ஷஹாதா கலிமாவும் துஆவும் ஓதுதல்

யார் வுழூவை அழகிய முறையில் செய்து விட்டு {அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் ..........} என்ற துவாவை ஓதுவாரோ அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்கள் திறக்கப்படும் அவர் நாடிய வாயிலினால் சுவர்க்கத்துக்கு நுழைவார்.

நூல் - துருமிதி - 55                 
அறிவிப்பாளர் - உமர்  ரலியல்லாஹு அன்ஹு

கருத்துகள் இல்லை