FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

வுழுவின் ஷர்த்துக்கள் - பாடம் -12

Share:

                      வுழுவின் ஷர்த்துக்கள்

                                           வுழூ உடைய ஷர்த்துக்கள் - 05

01-பொதுவான நீர்.

👉தொடக்குகளிலிருந்து சுத்தமாகுவதாக இருந்தால் நஜீசை நீக்குவதாக இருந்தால் மேலும் ஏனய சுத்தங்களுக்கும் கட்டாயம் தண்ணீர் அவசியமாகிறது,

02-கழுகப்படும் உறுப்பில் நீரை ஓட விட வேண்டும்.

👉 கழுகப்படும் உறுப்பில் நீர் பட்டால் மட்டும் போதாது மாறாக அதனை ஓட விட வேண்டும் தண்ணீர் படுவது  கழுகியதாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,

03-கழுகப்படும் உறுப்பில் நீரை பேதகமாக்கக்கூடிய எந்த ஒரு பொருளும் இல்லாமல் இருக்க வேண்டும்.

 👉 உதாரணமாக குங்குமம், மஞ்சள் இதுபோன்ற எதுவும் இருக்காமல் இருக்க வேண்டும்,

👉 எனவே அவ்வாறு ஏதேனும் நீரை மாற்றக்கூடிய பொருட்கள் கையில் இருந்தால் வுழூ செய்வதற்கு முன்பே அவைகளை முழுமையாக கழுகிவிட வேண்டும், 

 04- கழுகப்படும் உறுப்பில் தண்ணீர் மேனியில் படுவதை தடுக்கக்கூடிய பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 

👉 உதாரணமாக மெழுகு,  கட்டியான எண்ணை, தார் இதுபோன்ற நீரை மேனியில் படாமல் தடுக்கக்கூடிய பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

05- தொடராக வுழூ முறியக்கூடிய ஏதாவது ஒரு நோய் இருக்கக் கூடியவர் நேரம் நுழைந்ததற்கு பின்னால் தான் வுழூ செய்ய வேண்டும்.

 👉 உதாரணமாக தொடராக சிறுநீர் வடிந்து கொண்டிருக்கக் கூடியவர், அல்லது மாதவிடாய் காலத்தையும் தாண்டி இரத்தப்போக்கு இருக்கக்கூடிய நோய்வாய்ப்பட்ட பெண், அல்லது காற்று அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்க கூடிய நோய்  இதுபோன்று வுழூவை  முறிக்கக்கூடிய நோய்கள் இருந்தால் அவர் தொழுகையுடைய நேரம் நுழைந்ததற்கு பின்னால் தான் வுழூ செய்ய வேண்டும்.

👉 அப்படி நோய் இருக்கக்கூடியவர்கள் தொழுகையுடைய நேரம் பாங்கு சொன்னதற்கு பின்னால் அவர்கள் மலசல கூடம் சென்று அவர்களுடைய நஜீசுகளை சுத்தமாக்கிவிட்டு இரத்தமோ அல்லது சிறுநீரோ வடியக்கூடிய நிலைமை இருந்தால் அது வடியாத முறையில் ஏதாவது பயன்படுத்தி அதனை சரி செய்துவிட்டு அவர்கள் வுழூ செய்ய வேண்டும் வுழூவின் மூலமாக ஒரு பர்ழை மட்டும் தொழ முடியும் சுன்னத்துக்கள் எத்தனையும் தொழ அனுமதி இருக்கிறது அந்த வுழூவைக் கொண்டு  வேற பர்ழுகளை தொழ முடியாது.

கருத்துகள் இல்லை