FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

மல சலம் கழிப்பதற்கு தடை செய்யப்பட்ட இடங்கள் - பாடம் - 10

Share:

மல சலம் கழிப்பதற்கு தடை செய்யப்பட்ட இடங்கள்

01 - மக்கள் போற வார பயணம் செய்யக்கூடிய வலிகள் பாதைகள் அல்லது மக்கள் உட்காரக்கூடிய இடங்கள்.

💬அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படக்கூடிய செய்தி முஸ்லிம் கிரந்தத்திலே பதிவாகியுள்ளது நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்  சபிக்க கூடிய இரண்டை பயந்து கொள்ளுங்கள் அப்போது  சபிக்க கூடிய அந்த இரண்டும் எது என்று கேட்கப்பட்ட போது மக்களுடைய பாதையிலேயும் மேலும் அவர்களுக்கு நிழல் தரக்கூடிய இடத்திலேயும் மலம் கழிப்பது என்று கூறினார்கள்.

02 - பூமியில் இருக்கக்கூடிய புத்தூக்களில் சுவறுகளில் தாப்பைகளில் ஏனைய புத்து ஓட்டைகளில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்பட்டுள்ளது. 

💬அப்துல்லா இபுனு சர்ஜிஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பொந்துகளில் சிறுநீர் கழிப்பதை தடுத்தார்கள் இந்த செய்தி அபூதாவூத் என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

03 - கனிதரக்கூடிய மரத்துக்கு கீழால்.

04 - தேங்கி நிற்கக்கூடிய நீரில். 

💬ஜாபீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய செய்தி முஸ்லிம் கிரந்தத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளது நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  தேங்கி நிற்கக்கூடிய நீரில் சிறுநீர் கழிக்கப்படுவதை தடுத்தார்கள் 

👉எனவே இந்த செய்தியின் ஊடாக மலம் கழிப்பது மிகவும் அதிகமாக தடுக்கப்பட வேண்டியது என்று எங்களுக்கு விளங்குகிறது எனவே இந்த இடத்தில் சிறுநீர் கழிப்பது மக்ரூஹ் என்றும் இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹராம் என்றும் சொல்லியிருக்கிறாரகள்.

கருத்துகள் இல்லை