FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

மன்னிக்கப்படும் 10 நஜீஸ்கள் - பாடம் - 07

Share:

மன்னிக்கப்படும்  (அது எதனுடைய சிறுநீராக இருந்தாலும் சரி)   .

02)  லேசான இரத்தம் அல்லது சேல் படுதல்  அது போன்று கொசு , ஈ போன்றவற்றின் இரத்தங்கள் இவைகள் மனிதனுடைய செயலினால் ஏற்படாமல் தானாக பட்டிருந்தால் அவைகள் மன்னிக்கப்படுகிறது 
அது சிறிதளவாக இருந்தால் மன்னிக்கப்படும். 
👉 பெரிய அளவு இருந்தால்   அதை சுத்தமாக்க வேண்டும்.  

03)  காயங்களில் இருக்கக்கூடிய இரத்தம் அல்லது சேல் 
👉 இவைகள்  அதிகமாக பட்டிருந்தாலும் மன்னிக்கப்படும்
                               
                                 👉ஆனால் 03 நிபந்தனை உள்ளது 

 01- அந்த காயங்களில் இருந்து வரக்கூடிய அந்த இறத்தமோ, சேலோ தானாக வரவேண்டும்,
02- ஒரு மனிதன் வேணுமென்று அதனை  நெசிக்கி இரத்தத்தை வெழியே எடுக்காமல் இருக்க வேண்டும்,
03-  அது வரக்கூடிய இடத்தில் மட்டும் இருத்தல் வேண்டும்,

      💬 அப்படி இல்லாமல் அந்த  இடத்தை விட்டும் இரத்தம் வடிந்தோடி வேறு இடங்களில் படுமாக இருந்தால் அப்பொழுது அந்த ரத்தம் கட்டாயம் சுத்தமாக்கப்பட வேண்டும் அதோடு தொழுவது கூடாது.

பால்  போன்ரவற்றில் கலக்கப்பட்ட விலங்குகளின் சாணம்.

       💬 பாலுடைய குணத்தை மாற்றாத அளவுக்கு லேசாக விழுந்தால் மன்னிக்கப்படும்.

அதிகமான இரத்தம் படாமல் இருக்க வேண்டும்.
தானாக ஓடக்கூடிய இரத்தம் இல்லாத இறந்த பிராணிகள்  
     👉  ஒரு திரவமான பொருளில் தண்ணீர் அதுபோல எதெல்லாம் திரவமாக இருக்கின்றதோ அப்படியான ஒன்றில் அவைகள் விழுந்துவிட்டால் அதையும் நாங்கள் சுத்தமாக்க தேவையில்லை அது நஜீசாக மாட்டாது.

     👉 நிபந்தனை -அது தானாக விழ வேண்டும் மேலும் அது விழுவதின் மூலமாக  அந்த திரவம் பேதகமாகாமல் இருக்க வேண்டும்.

 💭ஆதாரம் 👉        நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களுடைய ஒருவரின் பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதனை முழுமையாக தாட்டி எடுத்து பின்பு அதனை வீசி விடவும் காரணம் அதனுடைய அந்த ஈ உடைய ஒரு இறக்கையில் நோயும்  மற்ற இறக்கையில் அதற்கான மருந்தும் இருக்கிறது 

       👉எனவே இந்த முறைப்படி செய்யுமாறு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஆதாரம் எடுக்கும் முறை ஒருவேளை அந்த ஈ நஜீஸ் ஆக இருந்தால் அதனை முழுமையாக தாடி எடுக்கும்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் இந்த ஈயை வைத்து அது போன்று எதுவெல்லாம் இருக்கிறதோ இரத்தம் தானாக உடம்பிலிருந்து ஓடக்கூடிய நிலைமையில் இல்லாமல் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் இந்த ஈயை கொண்டு நேர் குடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை