மலஜலம் கழித்த பின் சுத்தம் செய்யும் முறை
👉அரபியில் இஸ்திஞ்சா என்றால் அசுத்தங்களை நீக்குதல் அல்லது மலம், ஜலம் வெளியாகும் இடத்தை சுத்தம் செய்தல் என்ற பொருட்களை உள்வாங்கிக் கொள்ளும்.
👉இஸ்லாத்தில் மலஜலம் கழித்த பின்னால் சுத்தம் செய்வது வாஜிப் அதாவது கட்டாயமான ஒன்றாகும்.
எவைகளைக் கொண்டு சுத்தம் செய்ய முடியும் ?
💚 பொதுவான தண்ணீர் மற்றும் அசுத்தத்தை நீக்குவதற்கு இயலுமான சொரசொரப்பான கட்டியான பொருல்.
👉உதாரணமாக கல், இலை இது போன்றவைகளை கொண்டும் சுத்தம் செய்ய முடியும். இவைகளில் கல் மற்றும் சுத்தமான நீர் இவைகள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவித்த பிரதான பொருட்களாக இருக்கிறது இந்த இரண்டிலும் முதலாவது கல்லை கொண்டு சுத்தம் செய்துவிட்டு இரண்டாவதாக தண்ணீரை பாவிப்பது சிறந்த ஒரு முறையாக இருக்கிறது ஏதாவது ஒன்றை கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும் என்றிருந்தால் தண்ணீரை பாவிப்பது தான் மிக ஏற்றமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கிறது.
👉கல்லை மட்டும் கொண்டு சுத்தமாக்குவதாக இருந்தால் அங்கே சில நிபந்தனைகள் கவனிக்கப்பட வேண்டும்.
01 - அந்த பாவிக்கப்படும் கல் காய்ந்த நிலைமையில் இருக்க வேண்டும்
02 - கல்லைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு முன்னால் மலம் ஜலம் காயாமல் இருக்க வேண்டும்.
03 - மலம் ஜலம் வெழியாகக் கூடிய மலம் ஜலம் வேறு இடங்களில் தாண்டாமல் அல்லது தோட்டிப் படாமல் இருக்க வேண்டும் இந்த நிபந்தனைகள் இருக்குமாக இருந்தால் நீர் இல்லாமல் கல்லை மட்டும் கொண்டு சுத்தம் செய்ய முடியும்.
04 - மூன்று கற்களை கொண்டு மஸ்கு செய்ய வேண்டும் அவ்வாறு செய்யும்போது அந்த இடம் பூரணமாக சுத்தமாக வில்லை என்றால் மூன்றை விட அதிகமாக்க அனுமதி உண்டு. அப்படி அதிகமாக்கும் போது ஒற்றைப்படையாக இருப்பது சுன்னத்தாக இருக்கிறது அதாவது மூன்று கற்கள் அல்லது ஐந்து கற்கள் அல்லது ஏழு கற்கள் என்று ஒற்றைப்படையாக பாவிப்பது சுன்னத்தான ஒன்றாக இருக்கிறது.
நீர் பாவித்ததற்கான ஆதாரம்
புகாரி மற்றும் முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் அனஸ் இபுனு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்படுகிறது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை வெளிவாசல் சென்றார்கள் அப்போது நாங்கள் நானும் இன்னுமொரு அடிமையும் ஒருவர் தண்ணீராளான சிறிய ஒரு பாத்திரமும் மற்றவர் ஒரு சிறு கல்போன்றதையும் சுமந்து கொண்டு நின்றோம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்தார்கள்.
👉 இந்த ஹதீஸின் அடிப்படையில் நீரைக் கொண்டு சுத்தம் செய்ய முடியும் என்ற தெளிவை பெற முடிகிறது
கற்களைக் கொண்டு சுத்தம் செய்ய முடியும் என்பதற்கான ஆதாரம்
புகாரி கிரந்தத்தில் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மலம் கழிப்பதற்காக சென்றார்கள் அப்போது மூன்று கற்கள் கொண்டு வரும்படி எனக்கு ஏவினார்கள்.
👉 இந்த ஹதீஸின் ஊடாக கற்களைக் கொண்டும் சுத்தம் செய்ய முடியும் என்பது தெளிவாகிறது
மூன்று கற்களுக்கு குறைவாக சுத்தம் செய்வது கூடாது
அபூதாவூத் என்ற கிரந்தத்தில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை தொட்டும் அறிவிக்கப்படக்கூடிய செய்தியில் நிச்சயமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் உங்களில் ஒருவர் மலம் கழிக்க சென்றால் அவரோடு மூன்று கற்களை கொண்டு செல்லட்டும் அந்த கற்களை கொண்டு அவர் சுத்தம் செய்வார் அவைகள் அந்த சுத்தம் செய்வதற்கு போதுமானது என்றும் கூறினார்கள்.
👉மூன்று கற்களுக்கு குறைவாக சுத்தம் செய்வது கூடாது மேலும் கற்களை கொண்டு சுத்தம் செய்யும்போது ஒற்றைப்படையாக செய்ய வேண்டும் இந்த இரண்டு விடயத்துக்கும் ஆதாரம் இருக்கிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் உங்களில் ஒருவர் மூன்று கற்களுக்கு குறைவானதைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம்.
நூல் முஸ்லிம் அறிவிப்பாளர் சல்மான் ரலியல்லாஹு அன்ஹு
மேலும் புகாரி மற்றும் முஸ்லிமில் வரக்கூடிய செய்தி அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் யாராவது கற்களைக் கொண்டு சுத்தம் செய்தால் அதனை ஒற்றைப்படை ஆக்கிக் கொள்ளட்டும்.
எதனை பாவிப்பது மிக சிறந்தது
மலம் ஜலம் கழித்த பின் சுத்தம் செய்வதற்கு பாவிக்க கூடாத பொருட்கள்
01 - நஜீஸான பொருள் அல்லது நஜீஸாக்கப்பட்ட ஒரு பொருள்
02 - அல்லது உணவுப் பொருட்கள் மனிதர்கள் பாவிக்க கூடிய உணவு பொருட்கள் பான், ரொட்டி இது போன்றவைகள் அல்லது ஜின்களுடைய உணவுப் பொருட்கள் எழும்பு, முள்ளு
03 - கண்ணியமான பொருட்கள் ஒரு மிருகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட இறைச்சி ஒரு பகுதி இவைகளை கொண்டு சுத்தம் செய்வது அல்லது சாப்பிடப்படக்கூடிய மிருகத்துடைய முடி செத்த பிராணி பதக்கப்பட்டு தோல்

கருத்துகள் இல்லை