மிருகங்களின் தோள்களால் செய்யப்பட்ட பொருட்கள் பாவிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா ?
பொதுவாக மிருகங்களுடைய தோள்களால் செய்யப்பட்ட பொருள்களுடைய சட்டம் எந்த மிருகங்களின் தோழால் செய்யப்பட்டது என்பதை கவனிப்பதை கொண்டு வித்தியாசமடையும்.
👉முதலாவது மாமிசம் சாப்பிட படக்கூடிய ஒரு மிருகம் அதை மார்க்கத்துடைய முறைப்படி அறுக்கப்பட்டால் அந்தத் தோல் சுத்தமானது அவைகளை வாங்க முடியும் அந்த தோள்களை விற்பதற்கும் முடியும் பொருட்களையும் பாவிப்பதற்கு முடியும் உதாரணமாக ஒட்டகத் தோல், மாட்டின் தோள்கள், ஆடு, மான், மறை, முயல் இதுபோன்ற சாப்பிட இயலுமான மிருகங்களுடைய தோள்கள் அதனால் செய்யப்பட்ட பொருட்களை பாவிப்பது ஆகுமாக்கப்பட்டுள்ளது.
👉இரண்டாவது சாப்பிடப்படக்கூடிய மிருகங்களுடைய தோல்
அதாவது சாப்பிடப்படக்கூடிய மிருகங்கள் மார்க்க முறைப்படி அறுக்கப்படாத அல்லது தானாக செத்துப்போன மிருகங்களுடைய அந்த தோல் நஜீஸாகும் ஆனால் அதனை பதப்படுத்தப்பட்டால் அதனை சுத்தமாக்கி பதப்படுத்தி எடுக்கப்பட்டால் அது சுத்தமாக மாறுகிறது அப்படி உரக்கட்டப்பட்டு சுத்தமாகப்பட்டு எடுத்த அந்தத் தோலை கொண்டும் செய்யப்படக்கூடிய பொருட்கள் பாவிக்க முடியும் செத்த ஒரு பிராணியுடைய தோல் அதை பதப்படுத்தி எடுத்தாள் அதாவது சுத்தமாக்கி எடுத்தால் அது சுத்தமாகும் என்பதற்கு
ஆதாரம் 💚
ஒருமுறை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆட்டுக்கு அருகாமையால் சொல்கிறார்கள் அது என்ன ஆடு என்று சொன்னால் மைமூனா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அடிமைப் பெண்ணுக்கு சதக்கா கொடுக்கப்பட்ட ஒரு ஆடு அந்த ஆடு தானாக செத்துவிட்டது அப்ப இதை கண்ட ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனுடைய தோலை எடுக்கவில்லையா அந்தத் தோலை எடுத்து அதனை பதக்கட்டி அதை கொண்டு பிரயோஜனம் எடுத்துக் கொள்ள முடியும் என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன போது அங்கிருந்து சஹாபாக்கள் யாரஸூலல்லா இது தானாக செத்த ஆடு என்பதாக சொன்னார்கள் அப்போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் அதை சாப்பிடுவது தான் ஹராமாக்கப்பட்டது என்று பதில் கூறினார்கள்
💬 அதாவது செத்த பிராணிகளை முறையாக அறுக்கப்படாத பிராணிகளை சாப்பிடுவது தான் ஹராமே ஒழிய அதனுடைய தோலை எடுத்து பதக்கட்டி அதை பயன்படுத்துவது அதனால் சில பொருட்கள் ஆடைகள் ஏதாவது ஒன்றை செய்து பயன்படுத்துவது ஆகுமாக்கப்பட்ட ஒரு விஷயம் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது 💬
👉மூன்றாவது ஐவாய் மிருகம் என்று சொல்லப்படக்கூடிய வேட்டை மிருகங்களுடைய தோல்
உதாரணமாக சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய், கரடி, நரி இப்படி வேட்டை மிருகங்கள் இவைகளுடைய தோல் அவைகளையும் அது செத்ததாக இருந்தாலும் சரி அறுத்ததாக இருந்தாலும் சரி அந்த தோள்கள் நஜீஸ் ஆகும்
எனவே அந்த தோள்களையும் பதக்கப்பட்டி சுத்தமாக்கினால் அது சுத்தம் ஆனால் அவைகளை பாவிக்கிற விஷயத்தில் அவைகளினால் செய்யப்படக்கூடிய பொருட்களை பாவிக்கிற விஷயத்தில் எல்லா பொருட்களையும் பாவிக்க முடியாது அதனால் செய்யப்படக்கூடிய எல்லாவற்றையும் பாவிக்க முடியாது சிலவற்றை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்
நிச்சயமாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஐவாய் மிருகங்களுடைய தோளில் விருப்பு செய்யப்படுவதை விரித்து விறுப்பாக அதனை பாவிக்கப்படுவதை தடுத்தார்கள் விறிப்பு என்றால் பாய், பெட்சீட் போன்றது பாவிக்கப்படக்கூடிய ஒரு பொருளாக ஐவாய் மிருகங்களுடைய வேட்டை மிருகங்களுடைய தோலை பாவிப்பதை தடுத்தார்கள்
இது சஹிஹான ஹதீஸ் அதேபோல இன்னும் ஒரு ஹதீஸிலே
ஐவாய் மிருகங்களுடைய தோல் அதனால் செய்யப்பட்ட ஆடையை அணிவது அதேபோல அந்த ஆடை மீது அல்லது அந்த தோலின் மீது பிரயாணம் செய்வது இவைகளையும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்
எனவே இந்த இரண்டு ஹதீஸின் மூலமாக விளங்க வருவது என்னவென்றால் பெருமை ஏற்படக்கூடிய அளவில் இருக்கக்கூடிய இப்படியான பாவினைகள் கூடாது அது அல்லாமல் இழிவான விடயங்களுக்காக வேண்டி சாதாரணமாக பெருமைகளை ஏற்படுத்தாத இழிவான வேற பொருட்கள் வேற விஷயங்களுக்காக வேண்டி அதனை பாவிப்பதில் பரவாயில்லை என்ற ஒரு சட்டத்தை இதன் மூலமாக எடுக்க கிடைக்கிறது
சில உலமாக்கள் சொல்கிறார்கள் ஏன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படியான சந்தர்ப்பங்களில் இதனை தடை செய்தார்கள் என்றால் அதில் ஒருவர் நான் வேட்டை மிருகத்தை சிங்கத்தை புலியை வேட்டையாடி அதனுடைய தோலை எடுத்து நான் விரிப்பாக விரித்து நான் அதில் உறங்குகிறேன் என்று ஒரு பெருமைத்தனம் அவருக்கு வரும் எனவேதான் அதை ஹராம் அப்படியான விடயங்களுக்கு அதனை பாவிப்பது ஹராம் என்று சொல்லப்பட்டுள்ளது அது தவிர வேற இழிவான விஷயங்களுக்கு வேற விஷயங்களுக்கு அதனை பாவிப்பது தடை ஏதும் இல்லை.
👉நான்காவது மாமிசம் சாப்பிடப்படாத மிருகம் அதே சமயம் ஐவாய் மிருகங்களும் அல்லாதது வேட்டை மிருகங்களும் அல்லாதது
உதாரணமாக யானை, கழுதை, குரங்கு, இதுபோன்ற மிருகங்களுடைய தோல் அவைகளும் நஜீஸ் ஆனால் பத கட்டப்பட்டால் அந்தத் தோள்களையும் சுத்தமாக்க முடியும் எனவே அப்படி சுத்தமாக்கப்பட்ட அந்தத் தோள்களையும் பொதுவாக அதனால் செய்யப்படக்கூடிய பொருட்களையும் பாவிக்கலாம்.
காரணம் பொதுவாகவே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோள்களை பதக்கட்டப்பட்டால் அது சுத்தமாகிவிட்டது என்ற சொல்லியிருப்பதனாலும் இது சம்பந்தமாக இந்த மிருகங்களுடைய தோள்கள் சம்பந்தமாக எந்த விதமான தடைகளும் வராத காரணத்தினால் இந்த தோல்களினால் பதக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டால் அதனால் செய்யப்படக்கூடிய பொருட்களை பாவிக்கலாம்.
ஆனால் நாய், பன்றி உடைய தோள்களைத் தவிர நாய் பன்றி உடைய தோள்கள் எப்போதும் அது நஜீஸ் தான் அதனை சுத்தமாக்க முடியாது அதனை பாவிக்கவும் முடியாது அதனால் செய்யப்படக்கூடிய பொருட்களும் பாவிக்கப்பட முடியாது.

.png)
கருத்துகள் இல்லை