மாதவிடாய் பற்றி இஸ்லாம்
💗"ஹய்ல்" [حيض] என்ற வார்த்தைக்கு நேரடி பொருள் :- வடிந்து ஓடுதல் - அதாவது ஒரு குட்டை நிறைந்து வடிந்து ஓடுதலுக்கு "ஹய்ல்" [حيض] என்ற அரபு பதம் பாவிக்கப்படும்.
💗 மேலும் மார்க்கத்தில் "ஹய்ல்" [حيض] சொல்லப்படுவது ஒரு பெண்ணுடைய இறப்பையிலிருந்து அவள் வயதுக்கு வந்ததற்குப் பின்னால் ஆரோக்கியமான முறையில் வெளியாக கூடிய இயற்கையான இரத்தத்திற்கு "ஹய்ல்" [حيض] என்று சொல்லப்படும் அது குறிப்பிட்ட சில நேரங்களில் மாத்திரம் வெளியாகும் அதாவது எமது வழக்கிலே அதனை மாதவிடாய் அல்லது மாதாந்த துரு போன்ற வார்த்தைகளை கொண்டு பாவிக்கப்படுகிறது.
👉 குளிப்பை கடமையாக்கக்கூடிய காரியங்களில் இரண்டாவது
பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதாந்த துரு , மாதவிடாய் என்று சொல்லப்படக்கூடிய இரத்தப்போக்காகும் அந்தக்காலம் முடிந்ததற்கு பின்னால் கட்டாயம் பெண்கள் குளித்து சுத்தமாக வேண்டும் இது விடயமாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
💬மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."
- (திருக்குர்ஆன் 2:222)
💬 பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் உங்களுக்கு
தொடக்கு ஏற்பட்டால் தொழுகையை விடுங்கள் தொடக்கு முடிந்து விட்டால் உங்கள் இரத்தத்தை கழுவிக் கொண்டு பின்பு தொழுங்கள் என்று கூறினார்கள்
நூல் - புகாரி - 226 ,முஸ்லிம்- 333
👉இந்த குர்ஆன் ஆயத்து மேலும் ஹதீஸின் ஊடாக நாங்கள் விளங்குவது என்னவனில் ஒரு பெண் தன்னுடைய மாதவிடாய் காலம் முடிந்ததற்கு பின்னால் கட்டாயம் குளித்து சுத்தமாக வேண்டும்.
💗ஒரு ஆணோ பெண்ணோ வயதுக்கு வரக்கூடிய காலம்💗
👉 அதாவது மார்க்கத்துடைய கடமைகளான தொழுகை, நோன்பு, ஹஜ் மேலும் இது போன்ற கடமைகள் ஒரு முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வயதில் கடமையாகும் என்பதை குறிப்பிடும்போது அவர்கள் பருவ வயதை அடைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை சொல்லப்படுகிறது அந்த அடிப்படையில் ஒருவர் பருவ வயதை அடைந்து விட்டார் என்பதை அறிந்து கொள்வதற்கு பின்வரும் கருமங்களை கவனிக்க வேண்டும்.
01 - ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கனவிலே விந்து வெளியாகுவதின் மூலமாக அவர் பருவ வயதை எத்திவிட்டார் என்று அறியப்படும்.
02 - பெண்ணுடைய விஷயத்தில் "ஹய்ல்" [حيض] இரத்தத்தை காணும் போது அவள் பருவ வயதை அடைந்து விட்டால் என்பதை அறிந்து கொள்ளலாம்.
👉 இந்த இரத்தப்போக்கு எப்பொழுது ஆரம்பமாகும் எத்தனை வயதில் ஆரம்பமாகும் என்று பார்க்கும் போது ஆகக் குறைந்தது ஒன்பது வயதில் ஒரு பெண்ணுக்கு இந்த இரத்தப்போக்கு ஆரம்பமாகும் சில நேரங்களில் தள்ளிப் போவதற்கும் இடம்பாடு உண்டு மேலும் சில வேலை அது தள்ளிப் போகாமல் முந்துவதற்கும் இடம்பாடு இருக்கிறது இது ஒவ்வொருவர்களுடைய உடல் ரீதியான இயல்பை பொறுத்தது.
03 - ஒரு ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கோ கனவின் மூலமாக விந்து வரவும் இல்லை அல்லது பெண்ணுக்கு "ஹய்ல்" [حيض] வரவும் இல்லை என்றால் 15 வயதை பூர்த்தியாக்கினால் அவர்கள் வயதுக்கு வந்து விட்டார்கள் பருவம் அடைந்து விட்டார்கள் என்பது அறியப்படும்.
"ஹய்ல்" [حيض] மாதவிடாய் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு காலம் தொடராக வரும்?
01 - ஆக குறைந்தது :- ஒரு பகலும் ஒரு இரவும்.
02 - ஆகக் கூடியது 15 நாட்கள் 15 பகல் 15 இரவு.
03 - நடுத்தரமான காலம் ஆறு அல்லது ஏழு நாட்கள்.
👉 இரண்டு "ஹய்ல்" [حيض] மத்தியில் ஆகக் குறைந்த சுத்தமான காலம் 15 நாட்கள் ஒரு பெண் "ஹய்ல்" [حيض] முடிந்து சுத்தமான காலத்துடைய மிக அதிகமான காலம் அதுக்கு ஒரு எல்லை இல்லை மிக அதிகமான காலம் சுத்தமாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
👉ஒரு பெண் ஒரு வருடம் தொடர்ந்து அல்லது இரண்டு வருடங்கள் தொடர்ந்து அல்லது பல வருடங்கள் தொடராக அவளுக்கு "ஹய்ல்" [حيض] ஏற்பட மாட்டாது.
"இஸ்திஹாழா"(الاستحاضة) உடைய இரத்ததின் சட்டம்.
👉ஒரு பெண் "ஹய்ல்" [حيض] காலத்துக்கு மிகக் குறைவான காலத்தில் அவள் இரத்தம் துண்டிப்பதை கண்டால் அல்லது 15 நாட்களை விட அதிகமாக இரத்தப்போக்கு தொடராக இருக்குமாக இருந்தால் இதற்கு "இஸ்திஹாழா" உடைய இரத்தம் என்று சொல்லப்படும் இது "ஹய்ல்" [حيض] இரத்தம் அல்ல இந்த இரத்தம் அது நோயின் காரணமாக வரக்கூடிய இரத்தமாக இருக்கிறது அதனுடைய நிறம் மற்றும் அதனுடைய கடுமையை கவனித்து இதனுடைய இரத்தத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
👉அப்படி ஒரு பெண்ணுக்கு "இஸ்திஹாழா" உடைய இரத்தம் வந்தால் அவளுடைய வுழூ முறிந்து விடும் அதற்காக வேண்டி குளிப்பது கடமை இல்லை மேலும் தொழுகையை விடுவதற்கோ, நோன்பை விடுவதற்கோ அனுமதி இல்லை மாறாக அவள் அந்த இரத்தத்தை கழுகி விட்டு இரத்தம் வடியாத முறையில் அந்த இடத்திற்கு ஏதாவது ஒரு பொருளை வைத்ததற்கு பின்னால் ஒவ்வொரு ஃபர்லுக்கும் வுழூச் செய்துவிட்டு அவள் தொழ வேண்டும்.
💬 பாத்திமா பின்த் அபி ஹுபைஷ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு "இஸ்திஹாழா"(الاستحاضة) இரத்தம் போக்குடைய ஒரு பெண்ணாக இருந்தார்கள் அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது அது ஹைலுடைய இரத்தமாக இருந்தால் அறியப்படக்கூடிய கருப்பு நிறத்தில் அந்த இரத்தம் இருக்கும் அவ்வாறு இருந்தால் நீங்கள் தொழ வேண்டாம் அப்படி இல்லாமல் அடுத்த இரத்தமான "இஸ்திஹாழா"(الاستحاضة) உடைய இரத்தமாக இருந்தால் வுழூ செய்துவிட்டு நீங்கள் தொழுங்கள். நூல் - அபூதாவுத் - 268

கருத்துகள் இல்லை